மத்தியா (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
==வரலாறு==
[[ஒத்தமை நற்செய்தி நூல்கள்|ஒத்தமை நற்செய்தி நூல்களில்]] உள்ள இயேசுவின் சீடர்களின் பட்டியலில் மத்தியாவின் பெயர் இல்லை. திருத்தூதர் பணிகள், முதலாம் அதிகாரத்தின் படி, இயேசுவின் விண்ணேற்ப்பைவிண்ணேற்பை அடுத்து ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது யூதாசுவின் இடத்தை நிரப்ப இருவரை அங்கிருந்தவர்கள் முன்னிருத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா மற்றவர் மத்தியா. இறைவனிடம் வேண்டிக்கொண்டப்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இச்செய்தியினைத்தவிர [[விவிலியத் திருமுறை நூல்கள்|விவிலியத் திருமுறை]]யில் இவரைப்பற்றி வேறெதுவும் இல்லை.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மத்தியா_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது