முகம்மது பின் துக்ளக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 11:
 
==துக்ளக்கின் ஆட்சி==
துக்ளக் தனது ஆட்சியில் தனது சுல்தானகத்தினை விரிவு படுத்துவதற்காக இந்திய தீபகற்ப்பம்தீபகற்பம் முழுவதையும் வெல்ல நினைத்தார். தனது சுல்தானகத்தை மேலும் வலுப்பெற வைக்க வேண்டும் என்பதற்காக நாட்டின் தலைநகரை [[தில்லி]]யில் இருந்து [[தேவகிரி யாதவப் பேரரசு|தேவகிரிக்கு]] மாற்றினார். இது தில்லியில் இருந்து 1500 கிலோமீட்டர் தூரத்தில் தக்காணத்தில் இருந்தது. தேவகிரி நகரத்தின் பெயரை [[தௌலதாபாத்]] என முகமது பின் துக்ளக் மாற்றினார்.<ref>[https://www.britannica.com/biography/Muhammad-ibn-Tughluq Muḥammad ibn Tughluq]</ref>
 
தலைநகரை நாட்டின் நடுவில் அமைப்பதன் மூலம் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என கருதினார். இதற்காக தில்லியில் இருந்து தேவகிரிக்கு சுலபமாக இடம்பெயர்ந்து செல்வதற்காக பிரமாண்டமான சாலையும் போடப்பட்டது. ஆனால் சிறந்த திட்டமிடல் இல்லாத பணிகளின் காரணத்தால் இந்த புலம்பெயர்தலில் பலர் இறக்க நேரிட்டது. மேலும் தேவகிரியில் நீர், தங்குமிடம், உணவு போன்ற வளங்கள் பற்றாமல் போனதாலும் அவரது தளபதிகளின் வெறுப்பை பெருமளவில் அதிகரித்தது இந்தத் திட்டம்.
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_பின்_துக்ளக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது