சிவ சேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Nedumnagad-shivsena.JPG|thumb|[[கேரளா]]வின் [[நெடுமங்காடு]] என்னுமிடத்தில் சிவசேனாவின் சுவரொட்டி]]
'''சிவசேனா''' (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது ''சிவாவின் படைகள்'' என்னும் பொருள்படும். இங்கே ''சிவா'' என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான [[சிவாஜி (மன்னன்)|சிவாஜி]]யைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று [[பால் தாக்கரே]]வால் தோற்றுவிக்கப்பட்டது. இவரே இதன் தலைவரும் ஆவார். [[மகாராஷ்டிரா]] மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி தொடக்க காலத்தில் [[தென்னிந்தியா|தென் இந்தியர்]]களுக்கு எதிராக [[மும்பை]] நகரில் நடந்த பல கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிவ_சேனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது