புதைகுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
[[கார்பனேட்]] பாறைகளை அடிநிலப்பாறைகளாகக் கொண்ட இடங்களில் இப்புதைகுழிகள் பரவலாகக் காணப்படுகிறது.
 
இக்குழிகள் மனித செயல்பாடுகளால்கூட ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, [[லூசியானா|இலூசியானா]] போன்ற இடங்களில் கனிமச் [[சுரங்கம்|சுரங்கங்கள்]] இடிவதனால் குழிகள் ஏற்படுகின்றன. நகர்ப்புறங்களில் நிலத்தடியில் உள்ள தண்ணீர்க் குழாய்கள் மற்றும் பாதாளசாக்கடைக் குழாய்கள் உடைவதனால் குழிகள் ஏற்படுகிறது. நிலத்தடிநீரை அதிகமாக சுரண்டுவதனாலும், இயற்கையான ஆற்று நீரோட்டத்தை மாற்றுவதனாலும், தொழிற்ச்சாலைதொழிற்சாலை நீர்தேக்கங்கள் கட்டுவதனாலும் மேற்பரப்பு நில அடுக்கு எடை மிகுந்து தாங்குவதற்கு அடிநிலப்பாறைகள் இல்லாததால் குழிகள் உருவாகலாம்.
 
==நிகழும் இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புதைகுழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது