சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: இதற்க்கு → இதற்கு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 135:
10. மேலும் இங்கு ஸ்ரீ சங்கர நாராயணர் சந்நிதியில் ஒரு வெள்ளி பேழையில் ஸ்படிக லிங்கமான ஸ்ரீ சந்திர மௌலீச்வர லிங்கம் உள்ளது . இதற்கு காலை வேளையில் தினமும் அபிஷேகம் உண்டு . இந்த லிங்கத்தை மறைந்த சிருங்கேரி பெரியவர் இந்த கோவிலுக்கு வழங்கினார் . மேலும் மறைந்த காஞ்சி மஹா பெரியவர் இங்கு தங்கி சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துள்ளார்கள் .
11. பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிரிதிவி அதாவது மண் ஸ்தலமாகும் .
12. திருவிழாக்கள் : ஆடி தபசு பிரம்மோத்சவம் (12 நாட்கள்) , சித்திரை பிரம்மோத்சவம் (10 நாட்கள்) , ஐப்பசி திருக்கல்யாண திருவிழா (12 நாட்கள்), மார்கழி திருவாதிரை திருவிழா (10 நாட்கள்) , நவராத்திரி விழா (9 நாட்கள்) , விநாயகர் சதுர்த்தி , ஸ்கந்த சஷ்டிவிழா , வசந்த விழா , எண்ணெய் காப்பு உற்ச்சவம்உற்சவம். வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு .
13. ஸ்ரீ சாஸ்தா பீடம் , சப்த மாதாக்கள் , ஸ்ரீ சரஸ்வதி , ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ சனீச்வரன் தனி சன்னதி , நாகராஜர் தனி சன்னதி , நாகராஜர் புற்றுகோவில் , யானை மாடம் (கோமதி என்ற யானை இங்கு வளர்கிறது) , தனி நடராஜர் சன்னதி ,போன்றவை இங்கு உள்ளன . 125 அடி ராஜ கோபுரம் கோவிலின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது .
14. மேலும் உள்ள சிறப்பு : இங்கே சுவாமி கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக ஸ்ரீ நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் . ஸ்ரீ லக்ஷ்மி நாராயணருக்கும் சன்னதி உள்ளது . ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சன்னதியின் பின்புறம் சித்திர வடிவமாய் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் கொண்டுள்ளார் ..