சியேரா லியோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 61:
== வரலாறு ==
=== ஆரம்ப அடிமை வரலாறு ===
மேற்கு ஆபிரிக்காவிலேயே சீராலியோனியில் தான் [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் முதலில் தொடர்புகளை உருவாக்கினார்கள். [[1462]] இல் போத்துக்கீசியக் கடலோடி பேதுறு டா சின்ரா Pedro da Cintra இப்போதைய பிறீடவுண் துறைமுகத்தை வரைபடத்தில் குறித்து அதை சிங்க குகைகள் எனப் போத்துக்கீசிய மொழியில் பொருள்படும் ''பீடோறோ டா சின்றா'' (Pedro da Cintra) எனப்பெயரிட்டான். [[1652]] ஐக்கிய அமெரிக்காவிற்கான அடிமை வியாபாரம் ஐக்கிய அமெரிக்காவிற்குத் தெற்காகவுள்ள கடற்தீவுகளில் ([[:en:Sea Islands|Sea Islands]]) கொண்டுவரப்பட்டனர். 1700களில் தென் [[கலிபோர்னியா]]விலும் [[ஜார்ஜியா]]விலும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அடிமைகள் சீராலியோணியில் இருந்து கொண்டுவரப்பட்டனர். இவர்களில் நெற்பயிற்ச்செய்கைத்நெற்பயிர்ச்செய்கைத் திறமையானது அமெரிக்கர்களிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
 
[[1787]] இல் [[லண்டன்|இலண்டனில்]] ஒருசில உள்ள கறுப்பு ஏழைகளை விடுதலை மாகாணம் எனப்பொருள்படும் புறொவின்ஸ் ஒவ் பிறீடம் ([[:en:Province of Freedom|Province of Freedom]]) இல் குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. [[15 மே]], [[1787]] இல் ஏழைக் கறுப்பினத்தவர்களும் வெள்ளைப் பெண்களும் பிரித்தானியவர்தர்களுடன் வந்து சீராலியோனிக் கடற்கரையில் காலடிவைத்தனர். இது [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள செயின் ஜாஜ் பே கம்பனி ஊடாக பொருளாதார ரீதியாக இலண்டனில் வசதியுடன் இருக்கும் எண்ணக்கருவுடன் செய்யப்படது. இவ் ஏழைக்கறுப்பினத்தவர்கள் அமெரிக்க சுதந்திரப் போரில் பிரித்தானியாவிற்காகப் போரிட்டால் சுதந்திரம் வழங்கப்படும என வாக்குறுதியளிக்கப்பட்டவர்கள் ஆவர். முதலாவதாகக் குடியேறியவர்கள் நோயினாலும், அங்கிருந்த மக்களுடான யுத்தத்திலும் பெரும்பாலானவர்கள் அழிந்துவிட்டார்கள். தாமஸ் பீட்டர் சீராலியோனிக் கம்பனியைத் தலையிட்டு 2000 கறுப்பின ஆதரவாளர்களை [[நோவா ஸ்கொட்டியா]]ப் பகுதியில் குடியேற்றினார்கள். நோவா ஸ்கொட்டியாவில் விளைச்சல் பெரும்பாலும் இல்லாத கட்டாந்தரையே இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் கடும் குளிரினால் இறந்து போனார்கள். இதன் பின்னர் [[1792]] இல் பிறீடவுணில் குடியேற்றம் ஒன்றை உருவாக்கினார்கள். இக்குடியேற்றமானது தாமஸ் பீட்டரினால் முன்னெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அடிமைகளுடன் சேர்த்து பிரித்தானியாவின் மேற்கு ஆபிரிக்காவின் முதலாவது காலணித்துவ இடமாகியது.
"https://ta.wikipedia.org/wiki/சியேரா_லியோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது