"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎சோதியிற் கலத்தல்: clean up, replaced: பல்கலை கழகம் → பல்கலைக்கழகம் using AWB
சி (→‎சோதியிற் கலத்தல்: clean up, replaced: பல்கலை கழகம் → பல்கலைக்கழகம் using AWB)
 
=== சோதியிற் கலத்தல் ===
பெற்றோர் விருப்பத்திற்கிணஙக, வேத நெறியில் நின்று, நம்பியாண்டார் நம்பிகள் திருமகளை மணமகளாக ஏற்று இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும் "அந்தமில் சிவன் தாள் சேர்வன்" என்ற கருத்தமையக் கல்லூர்ப்பெருமணம் என்ற பதிகம் பாடினார். பெருமானது அசரீரியின்படி மனைவியோடும் உடன் வந்தாரோடும் வைகாசி மூல நன்னாளில் அங்குத் தோன்றிய சோதியில் கலந்தார்.<br /><ref>முதலாம் திருமுறை, பன்னிரு திருமுறை ஆய்வு மையம் வெளியீடு, கற்பகம் பல்கலை கழகம்பல்கலைக்கழகம், கோயம்புத்துர், 2014</ref>,<ref>பெரியபுராணம் முலமும் உறையும் - மூன்றாம் பாகம், புலவர்.பி.ரா.நடராசன், உமா பதிப்பகம், சென்னை</ref>.
 
== கோயில் ==
8,492

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2759709" இருந்து மீள்விக்கப்பட்டது