"உறவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎top: உள்ளிணைப்பு
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(→‎top: உள்ளிணைப்பு)
 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[உயிரினம்|உயிரினங்களுகிடையேயான]] தொடர்பை இணைப்பை '''உறவு''' எனலாம். [[பெற்றோர்]] பிள்ளை உறவு, [[சகோதர உறவு]], குடும்ப உறவுகள் மரபணுத்[[மரபணு]]த் தொடர்புடையவை. [[கணவன்]]- [[மனைவி]] அல்லது [[ஓரினச்சேர்க்கை]] உறவுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற [[மனிதர்]]களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், வேறு [[விலங்கு|மிருகங்களுக்கிடையேயும்]] உண்டு. சிலர் [[நாய்]], [[பூனை]] போன்ற செல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் [[இயற்கை]]க்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேயான உறவுடன் ஒத்து நோக்குவதுமுண்டு.
 
== இவற்றையும் பார்க்க ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2759942" இருந்து மீள்விக்கப்பட்டது