புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தன்னுடல் தாக்குநோய்கள்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 177:
 
===தன்னுடல் தாக்குநோய்கள்===
[[குளூட்டன் ஒவ்வாமை]] எனப்படும் ஒரு [[தன்னுடல் தாக்குநோய்|தன்னுடல் தாக்குநோயானது]], பல்வேறுபட்ட புற்றுநோய்களுக்கான சூழிடரை அதிகரிப்பதாகவும், மனித இரையகக் குடற்பாதைப் பகுதிகளில் தோன்றும் புற்றுநோய்கள் உருவாவதில் இந்த சூழிடர் அதிகரிப்பு அதிகளவில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.<ref name="National Center for Biotechnology Information">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2140155/ | title=Delayed diagnosis of coeliac disease increases cancer risk | author=Marco Silano, Umberto Volta, Anna Maria Mecchia, Mariarita Dessì, Rita Di Benedetto, Massimo De Vincenzi | journal=BMC Gastroenterol | year=2007 | month=Mar 9 | volume=7 | issue=8 | doi=10.1186/1471-230X-7-8 | PMCID=PMC2140155 | PMID=17349035}}</ref><ref name="National Center for Biotechnology Information1">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4635766/ | title=Association Between Coeliac Disease and Risk of Any Malignancy and Gastrointestinal Malignancy | author=Yuehua Han, MD, Wuzhen Chen, MD, Peiwei Li, MD, and Jun Ye, MD | journal=Medicine (Baltimore). | year=2015 | month=Sep 25 | volume=94 | issue=38 | pages=e1612 | doi=10.1097/MD.0000000000001612 | PMCID=PMC4635766 | PMID=26402826}}</ref> ஆனால், குளூட்டன் ஒவ்வாமை இருப்பது கண்டறியப்பட்டு, தகுந்த சிகிச்சைகளுக்கு உட்பட்டு, குளூட்டன் அற்ற உணவுகள் எடுக்க ஆரம்பித்த பின்னர், புற்றுநோய்க்கான சூழிடர் குறைந்து செல்லும்.
 
==நோய் உடலியங்கியல்==
"https://ta.wikipedia.org/wiki/புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது