"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,315 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎தன்னுடல் தாக்குநோய்கள்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
(→‎தன்னுடல் தாக்குநோய்கள்: *விரிவாக்கம்* (edited with ProveIt))
பொதுவாக [[பால் (உயிரியல்)|பால்]] திடர்பான புற்றுநோய்களில் இவ்வகை இயக்குநீர்கள் பங்கெடுக்கின்றன. எ.கா. [[மார்பகப் புற்றுநோய்]], [[கருப்பை]] புற்றுநோய், [[விந்தகம்|விந்தகப்]] புற்றுநோய், [[முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்]], என்பவற்றுடன் [[தைராய்டு]] புற்றுநோய், [[எலும்பு]] புற்றுநோய் என்பனவாகும்.<ref name=Henderson />
 
===வேறு நோய்கள்===
===தன்னுடல் தாக்குநோய்கள்===
[[குளூட்டன் ஒவ்வாமை]] எனப்படும் ஒரு [[தன்னுடல் தாக்குநோய்|தன்னுடல் தாக்குநோயானது]], பல்வேறுபட்ட புற்றுநோய்களுக்கான சூழிடரை அதிகரிப்பதாகவும், மனித இரையகக் குடற்பாதைப் பகுதிகளில் தோன்றும் புற்றுநோய்கள் உருவாவதில் இந்த சூழிடர் அதிகரிப்பு அதிகளவில் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.<ref name="National Center for Biotechnology Information">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2140155/ | title=Delayed diagnosis of coeliac disease increases cancer risk | author=Marco Silano, Umberto Volta, Anna Maria Mecchia, Mariarita Dessì, Rita Di Benedetto, Massimo De Vincenzi | journal=BMC Gastroenterol | year=2007 | month=Mar 9 | volume=7 | issue=8 | doi=10.1186/1471-230X-7-8 | PMCID=PMC2140155 | PMID=17349035}}</ref><ref name="National Center for Biotechnology Information1">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4635766/ | title=Association Between Coeliac Disease and Risk of Any Malignancy and Gastrointestinal Malignancy | author=Yuehua Han, MD, Wuzhen Chen, MD, Peiwei Li, MD, and Jun Ye, MD | journal=Medicine (Baltimore). | year=2015 | month=Sep 25 | volume=94 | issue=38 | pages=e1612 | doi=10.1097/MD.0000000000001612 | PMCID=PMC4635766 | PMID=26402826}}</ref> ஆனால், குளூட்டன் ஒவ்வாமை இருப்பது கண்டறியப்பட்டு, தகுந்த சிகிச்சைகளுக்கு உட்பட்டு, குளூட்டன் அற்ற உணவுகள் எடுக்க ஆரம்பித்த பின்னர், புற்றுநோய்க்கான சூழிடர் குறைந்து செல்லும். நோய் கண்டறிவதில் ஏற்படும் தாமதம், அதனால் குளூட்டன் உணவுகளைத் தொடர்ந்து உண்ணல் போன்ற நிகழ்வுகள் புற்றுநோய்க்கான சூழிடரை அதிகரிக்கும்.<ref name="National Center for Biotechnology Information1"/>
 
[[குரோன் நோய்]], [[பெருங்குடல்]], [[மலவாய்]] போன்றவற்றில் ஏற்படும் நாட்பட்ட [[அழற்சி]]களும் புற்றுநோய்க்கான சூழிடரை அதிகரிக்கும். மேலும் அழற்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் [[நோயெதிர்ப்பியச் சிகிச்சை]], உயிரியல் மூலக்கூறுகள் பயன்பாடு என்பனவும் குடல் தொடர்பான புற்றுநோய்களுக்கான சூழிடரை அதிகரிக்கும் என அறியப்பட்டுள்ளது.<ref name="National Center for Biotechnology Information2">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4873872/ | title=Inflammatory bowel disease and cancer: The role of inflammation, immunosuppression, and cancer treatment | author=Jordan E Axelrad, Simon Lichtiger, and Vijay Yajnik | journal=World J Gastroenterol. | year=2016 | month=May 28 | volume=22 | issue=20 | pages=4794–4801 | doi=10.3748/wjg.v22.i20.4794 | PMCID=PMC4873872 | PMID=27239106}}</ref>
 
==நோய் உடலியங்கியல்==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2759984" இருந்து மீள்விக்கப்பட்டது