புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தன்னுடல் தாக்குநோய்கள்: *விரிவாக்கம்* (edited with ProveIt)
→‎காரணிகள்: *விரிவாக்கம்*
வரிசை 180:
 
[[குரோன் நோய்]], [[பெருங்குடல்]], [[மலவாய்]] போன்றவற்றில் ஏற்படும் நாட்பட்ட [[அழற்சி]]களும் புற்றுநோய்க்கான சூழிடரை அதிகரிக்கும். மேலும் அழற்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் [[நோயெதிர்ப்பியச் சிகிச்சை]], உயிரியல் மூலக்கூறுகள் பயன்பாடு என்பனவும் குடல் தொடர்பான புற்றுநோய்களுக்கான சூழிடரை அதிகரிக்கும் என அறியப்பட்டுள்ளது.<ref name="National Center for Biotechnology Information2">{{cite journal | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4873872/ | title=Inflammatory bowel disease and cancer: The role of inflammation, immunosuppression, and cancer treatment | author=Jordan E Axelrad, Simon Lichtiger, and Vijay Yajnik | journal=World J Gastroenterol. | year=2016 | month=May 28 | volume=22 | issue=20 | pages=4794–4801 | doi=10.3748/wjg.v22.i20.4794 | PMCID=PMC4873872 | PMID=27239106}}</ref>
 
===பொருள்சார் காரணிகள்===
சில பொருட்கள், வேதிப் பொருட்களின் காரணமாக அல்லாமல், அவற்றின் அமைப்பு அல்லது தோற்றம் காரணமாகவும் புற்றுநோயைத் தூண்டலாம்.<ref name=Maltoni>{{cite book |vauthors=Maltoni CF, Holland JF |veditors=Bast RC, Kufe DW, Pollock RE |title=Holland-Frei Cancer Medicine |edition=5th |publisher=B.C. Decker |location=Hamilton, Ontario |year=2000 |chapter=Chapter 16: Physical Carcinogens |isbn=978-1-55009-113-7 |chapter-url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK20770/ |accessdate=31 January 2011 | display-editors = etal |dead-url=no |archive-url=https://web.archive.org/web/20150904102726/http://www.ncbi.nlm.nih.gov/books/NBK20770/ |archive-date=4 September 2015 |df=dmy-all}}</ref> இதற்கு மிகவும் முக்கியமான எடுத்துக்காட்டு, [[கல்நார்]] வகைப் பொருட்களுக்கு நீண்ட நாட்கள் வெளிப்படுத்தப்படும்போது, [[நுரையீரல் புற்றுநோய்]] தோன்றுவது அதிகரித்தல் ஆகும்.<ref name=Maltoni />
 
==நோய் உடலியங்கியல்==
"https://ta.wikipedia.org/wiki/புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது