ஜார்ஜ் ஸ்டின்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: typo, replaced: அதற்க்கு → அதற்கு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 15:
'''ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர்''' (George Stinney) (அக்டோபர் 21, 1929 - ஜூன் 16, 1944) என்ற சிறுவன்தான் 20ஆம் நூற்றாண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறிய வயது சிறுவன் ஆகும். அவனின் 14ஆம் வயதில் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இவன் ஒரு [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆப்பிரிக்க அமெரிக்க]] கருப்பின சிறுவன் ஆகும்.<ref>[http://www.nytimes.com/imagepages/2005/03/05/weekinreview/20050306_BANNER_CHART.html "When Killing a Juvenile Was Routine." Week in Review.] ''New York Times''. March 5, 2005.</ref>
 
[[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாட்டின் [[தென் கரொலைனா|தென் கரோலினா]] மாகாணத்தில் வாழ்ந்துவந்த சிறுவன் தான் '''ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர்''' என்பவன். இவன் அமெரிக்க வெள்ளை இன குழந்தைகள் இருவரை (பின்னீகர்(11), மேரி எம்மா தாமஸ்(8) [[கொலை]] செய்ததாக குற்றம் சாட்டப்பட்டான். 1944 மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டான். ஜார்ஜ் கைது செய்யப்பட்டான்இதற்க்குசெய்யப்பட்டான்இதற்கு [[உடல் ஆதாரங்கள்]] எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் [[சூழ்நிலை ஆதாரங்கள்|சூழ்நிலை ஆதாரங்களை]] மட்டுமே ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு நீதிபதி ஜூரி என்பவர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கு 3 மணி நேரமே நடந்தது, அதற்கு நீதிபதி 10 நிமிடத்தில் தனது கருத்தைத் தெரிவித்தார். அதன்பின் ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியருக்கு மின்சார நார்காலி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.<ref>[http://www.dailymail.co.uk/news/article-2488141/South-Carolina-lawyers-seek-retrial-executed-George-Stinney-Jr-1944-case.html Daily Mail Nov. 6, 2013]</ref>
'''ஜார்ஜ் ஸ்டின்னி ஜூனியர்''' உண்மையிலேயே குற்றவாளியா என்று யாரும் கேள்வி கேட்க தயாராக இல்லை. வரலாற்றில் நடந்த மோசமான தண்டனையாக இது கருதப்படுகிறது. அவன் இறப்பை ''இது ஒரு மோசமான நீதித்துறையின் வழிகாட்டல்'' என்று கூறுகிறார்கள். அதன் பின்னர் அவனின் குடும்ப உறுப்பினர்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.<ref>{{Cite news|url=http://thegrio.com/2011/09/28/was-the-youngest-person-ever-executed-innocent.html|title=Was the youngest person to be executed in the U.S. for the murder of two white girls innocent?|first=Zerlina |last=Maxwell|date=September 28, 2011|publisher=The Grio, NBC News|accessdate=June 24, 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஸ்டின்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது