துங்குசுக்கா நிகழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 88:
 
முதலில் கவனிக்கையில் வானம் சதாரணமாகவே தோன்றியது.மேகங்கள் தென்படவில்லை;காற்று வீசவில்லை.ஆனால் சற்று உண்ணிப்பாக பார்த்த போது அடிவானத்தில் பெரிய சாம்பல் நிற மேகம் ஒன்று தென்பட்டது.அது மெல்ல மெல்ல சிறிதாகி 2-3 மணியளவில் காணாமல் போனது''.''
[[படிமம்:Trajectory_Models_of_The_Tunguska_Fireball.svg|alt=Trajectory Models of The Tunguska Fireball|மையம்|thumb|800x800px|துங்குசுக்காவின் எறிபாதை மற்றும் ஐந்து கிராமங்கள்.பூமிக்கு மேலே தீப்பிழம்பின் பாதையூடாக விமானத்திலிருந்து கணிக்கப்பட்டது.ஆரம்ப அளவிடை உயரம் 100 கிலோ மீட்டர்.எறிபாதை புள்ளிகோட்டால் சுட்டி காட்டப்படுகிறது.ஆங்கில எழுத்து ZR இனால் குறிக்கப்படுவது கதிரியக்கக் கோணங்கள் ஆகும்.அடைப்புக் குறிக்குள் உள்ள எண்கள் விமானத்துக்கும் ஐந்து கிராமங்களுக்கும் இடையேயான வித்தியாசம்.கூட்டல் குறி விமானத்திற்கு தென் மற்றும் தென்மேற்கு பகுதியையும் கழித்தல் குறி விமானத்திற்க்குவிமானத்திற்கு வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியையும் குறிக்கிறது.]]
 
== ஆய்வுகள் ==
துங்குசுக்கா நிகழ்வு சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு தசாப்ததிற்க்கும்தசாப்ததிற்கும் மேலான ஆண்டுகள் பிடித்தது.1921ம் ஆண்டில் உருசிய கனிமவியலாளர் லியோனட் கியுலிக் சோவியத் அறிவியல் கழக சார்பாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்த ஒரு குழுவை அழைத்துக்கொண்டு பொட்கமனேயா துங்குசுக்கா ஆற்று [[வடிநிலம்|வடிநிலத்தை]] அடைந்தார். அவர் வெடிப்பு நிகழ்ந்த மையப்பகுதிக்கு செல்லாமல் விட்டாலும் உள்ளூர்வாசிகள் கண்ட காட்சிகள் அது ஒரு [[விண்வீழ்கல்|விண்கல்]] தாக்கமே என்ற நம்பிக்கைக்கு அவரை இட்டுச் சென்றன. ஆய்விலிருந்து திரும்பியதும் அவர் [[உருசியா|உருசிய]] அரசாங்கத்தை வற்புறுத்தி தடை செய்யப்பட்ட வெடிப்பு நிகழ்ந்த மையப்பகுதியை ஆராய்ச்சி செய்ய தேவையான நிதியுதவியை வழங்க இணங்கச்செய்தார்.விண்கல் கனிம வளத்தை பாதுகாக்கும் நோக்குடனே இதை செய்தார் .<ref name=":1">{{Cite web|url=https://www.aps.org/publications/apsnews/201806/history.cfm|title=This Month in Physics History|last=|first=|date=June 2018|language=en}}</ref>
[[படிமம்:Tunguska_event_fallen_trees.jpg|alt=|இடது|thumb|கியுலிக்கின் ஆய்வுப் பயணத்திலிருந்து பெறப்பட்ட ஒரு புகைப்படம்.''1929 ஹுஷ்மோ நதியருகில்'']]
இறுதியில் கியுலிக் 1927ம் ஆண்டு உள்ளூர் எவென்கி இன வேட்டைக்காரர்களை வழிகாட்டியாக அழைத்துக் கொண்டு துங்குசுக்கா வெடிப்பு நிகழ்ந்த மையப்பகுதி நோக்கி தனது ஆராய்ச்சி பயணத்தை மேற்க் கொண்டார். [[விண்கல்]] தாக்கத்தால் ஏற்படும் பெரும் [[பள்ளத்தாக்கு|பள்ளத்தை]] எதிர்பார்த்துச் சென்ற அவருக்கு அதிச்சி ஒன்று காத்திருந்தது. அங்கு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்க்குஇடத்திற்கு அண்மையில் எவ்வித பள்ளமும் காணக்கிடைக்கவில்லை. மாறாக சுமார் 8 கிலோமீட்டர் குறுக்களவு வலயத்தில் இருந்த அனைத்து மரங்களும் கருகி, கிளைகளற்று நின்றிருந்தன.<ref name=":1"/> அவ்வலயத்திற்க்குஅவ்வலயத்திற்கு அப்பால் இருந்த மரங்கள் பகுதியளவே கருகியிருந்தாலும் முற்றாக வேரோடு சாய்க்கப்பட்டிருந்தன.
 
பல ஆண்டுகள் கழித்து 1960ல் துங்குசுக்கா நிகழ்வில் அழிக்கப்பட்ட மரங்கள் கொண்ட பகுதியின் பரப்பளவு {{Convert|2150|km2|abbr=on}} என கணிக்கப்பட்டது. தரை மட்டமாக்கப்பட்ட மரங்களிருந்த பகுதியின் வடிவம் ஒரு பிரம்மாண்ட சிறகு விரித்த வண்ணத்துப்பூச்சியைப் போல் காணப்பட்டது. அதன் <nowiki>''விரிக்கப்பட்ட சிறகின்'' நீளம் 70 கிலோமீட்டர், மற்றும் அதன் ''உடலின் நீளம்''</nowiki> 55 கிலோமீட்டர் கொண்டது.<ref><div>Boyarkina, A. P., Demin, D. V., Zotkin, I. T., வேகமாக, W. G. "மதிப்பின்படி குண்டு வெடிப்பு அலை Tunguska விண்கல் இருந்து வன அழிவு". ''Meteoritika'', Vol. 24, 1964, பக். &#x20;112-128 (ரஷியன்).</div></ref> சற்று உண்ணிப்பாய் ஆராய்ந்ததில் கியுலிக் பூமியில் சில துளைகளை அவ்விடத்தில் கண்டார். அத்துளைகள் விண்கல் தாக்கத்தினாலேற்பட்டிருக்க வேண்டுமென அவர் தவறாக கணித்தார்.எனினும் அத்துளைகளை தோண்டுவதற்கான நேரம் அவருக்கு கிடைக்க வில்லை.
வரிசை 102:
 
== புவியியற்பியல் கருதுகோள்கள் ==
கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் இவ்வெடிப்புக்கு காரணம் விண்கல் தாக்கம் என்று ஏற்றுக் கொண்டாலும் சில எதிர் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன;வானியற்பியலாளர் வுல்ஃப்கேங் குண் இவ்வெடிப்புக்கு புவியோட்டிற்குள் இருந்த பத்து மில்லியன் தொன் அளவிலான இயற்கை வாயுவின் வெடிப்பே காரணம் என்கிறார்.<ref>{{Cite journal|last=Kundt|first=W.|year=2001|title=The 1908 Tunguska catastrophe|pages=399–407}}</ref><ref>{{Cite journal|first=N.|last=Jones|title=Did blast from below destroy Tunguska?}}</ref><ref>{{Cite book|first=W.|last=Kundt|contribution=Tunguska (1908) and its relevance for comet/asteroid impact statistics|title=Comet/Asteroid Impacts and Human Society|editor1-first=P. T.|editor1-last=Bobrowsky|editor2-first=H.|editor2-last=Rickman|year=2007|pages=331–339|publisher=Springer}}</ref><ref><div>[http://www.spacedaily.com/2006/080629040419.kk7pcjnx.html "100 ஆண்டுகள், மர்மம் துணியைப் பாரிய 'அண்ட தாக்கம்' ரஷ்யா"], [[Agence France-Presse|Agence France-Press]], 29 ஜூன் 2008. பார்த்த நாள் அக்டோபர் 8, 2017.</div></ref><ref><div>சோய், சார்லஸ் கே, [http://www.foxnews.com/story/2008/07/04/massive-tunguska-blast-still-unsolved-100-years-later/ "பாரிய Tunguska குண்டு வெடிப்பு இன்னும் தீர்க்கப்படாமல் 100 ஆண்டுகளுக்கு பின்னர்"], [[Fox News Channel|ஃபாக்ஸ் நியூஸ் சேனல்]], 4 ஜூலை 2008. பார்த்த நாள் அக்டோபர் 8, 2017.</div></ref> புவியோட்டிற்க்குள்ளிருந்தபுவியோட்டிற்குள்ளிருந்த பாரியளவு இயற்கை வாயு புவிமேற்பரப்பில் வெளிப்பட்டு தீப்பற்றி வெடித்திருக்கலாம் என்பது அவர் கருத்து.
 
== இதே போன்ற நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/துங்குசுக்கா_நிகழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது