காத்தலோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
| population_total = 7504881
| population_note =
| population_blank1_title = எசுபானியா தன்னாட்ச்சிப்தன்னாட்சிப் பகுதி மக்கட்தொகையில் தரவரிசை
| population_blank1 = இரண்டாமிடம்
| population_blank2_title = விழுக்காடு
வரிசை 85:
 
காத்தலோனியா தன்னாட்சி பகுதி, [[எசுப்பானியா]]விலிருந்து பிரிந்து சுதந்திரமான நாடாக அமைவதற்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80% மக்கள் காத்தலோனியா தனி நாடாக பிரிவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.<ref>[http://athavannews.com/?p=125740 எசுப்பானியாவிடமிருந்து விடுதலை கோரி காத்தலோனியாவில் அடையாள வாக்கெடுப்பு]</ref>
 
==வரலாறு==
10ஆவது நூற்றாண்டில் கிழக்கு மாவட்டங்களான செப்டிமேனியாவும் மார்சா இசுப்பானிசாவும் பிரான்சியாவிடமிருந்து விடுதலை பெற்றன. இவை பார்செலோனா மாவட்டத்துடன் இணைந்தன. 1137இல் பார்செலோனாவும் அரகொனும் இணைந்த அரகொன் மன்னராட்சி நிறுவப்பட்டது. இக்காலத்தில் காத்தலோனியா கடற்வணிக செல்வாக்குள்ள பகுதியாக மாறியது; அரகொன் கடற்படையின் முதன்மைத் தளமாகவும் நிலநடுக்கடலில் ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்த உதவியாகவும் இருந்தது. காத்தலோன் இலக்கியம் வளர்ந்தோங்கியது. 1469க்கும் 1516க்கும் இடையே அரகொன் மன்னரும் காஸ்தியோ அரசியும் திருமணம் புரிந்த போதிலும் இணையாக தங்கள் பகுதிகளை ஆண்டு வந்தனர். காத்தலோன் அறமன்றங்கள், நாடாளுமன்றம், மற்ற அமைப்புக்கள் தங்கள் தனி அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தன. 1640-52 காலப்பகுதியில் காத்தலோனியா காஸ்தியோ படைகளுக்கு எதிராக தங்கள் பகுதியில் புரட்சி செய்தனர்; பிரான்சியப் பாதுகாப்பில் காத்தலோனியக் குடியரசு அமைக்கப்பட்டது. 1659இல் பிரெனீசு உடன்பாட்டின்படி காஸ்தியோ காத்தலோனியாவின் வடபகுதியை பிரான்சிற்கு கொடுக்க இணங்கியது. 1701 - 14 காலகட்டத்தில் எசுப்பானிய சந்ததிப் போரில் அரகொன் மன்னர் எசுப்பானியாவின் மன்னர் பிலிப்பிற்கு எதிரணியில் இணைந்தார். இப்போரில் பிலிப் வென்றதால் எசுப்பானியா முழுமையும் காஸ்தியோ அல்லாத அமைப்புக்கள் அழிக்கப்பட்டன. அனைத்து சட்ட ஆவணங்களிலும் எசுப்பானியம் தவிர்த்த மற்ற மொழிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/காத்தலோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது