"ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

463 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
உடைந்த சான்று திருத்தம்
சி (220.225.119.2ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(உடைந்த சான்று திருத்தம்)
 
=== புகழ்பெற்ற ஆறுகள் ===
* [[அமேசான் ஆறு|அமேசான்]] – உலகில் பெரியதும், நீளமானதுமான ஆறு (கனவளவில் (கன.மீ./செ)<ref>{{cite web | url=http://news.bbc.co.uk/1/hi/world/americas/6759291.stm | accessdate=செப்டம்பர் 6, 2015|title=amazon}}</ref>
* [[அமு டாரியா]] – [[மத்திய ஆசியா]]வின் மிக நீளமான ஆறு.
* [[அமுர் ஆறு|அமுர்]] – கிழக்கு சைபீரியாவினதும், ரஷ்ய, சீன எல்லைப் பகுதியினதும் முதன்மையான ஆறு.
* [[ஆர்கன்சாஸ் ஆறு|ஆர்கன்சாஸ்]] – [[மிஸ்ஸிசிப்பி ஆறு|மிஸ்ஸிசிப்பி ஆற்றின்]] முக்கிய துணை ஆறு.
* [[ஆர்னோ ஆறு|ஆர்னோ]] – [[புளோரன்ஸ்]] நகரினூடாக ஓடும் ஆறு.
* [[போய்னே ஆறு|போய்னே]] - அயர்லாந்தின் கிழக்குக் கரையின் முதன்மை ஆறு.
* [[பிரம்மபுத்திரா ஆறு|பிரம்மபுத்திரா]] – [[வடகிழக்கு இந்தியா]], [[வங்காளதேசம்]], [[திபேத்து]] ஆகியவற்றின் முக்கிய ஆறு.
* [[சாவோ பிராயா ஆறு|சாவோ பிராயா]] – [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] முதன்மை ஆறு.
* [[கிளைய்ட் ஆறு]] – [[கிளாஸ்கோ]] நகரூடாக ஓடும் ஆறு.
* [[கொலராடோ ஆறு (ஆர்ஜெண்டீனா)|கொலராடோ]] – ஆர்ஜெண்டீனா
* [[கொலராடோ ஆறு|கொலராடோ]] – தென்மேற்கு அமெரிக்காவின் முதன்மை ஆறு.
* [[கொலம்பியா ஆறு|கொலம்பியா]] – வடகிழக்குப் பசிபிக்கின் முக்கிய ஆறு.
* [[தன்யூப் ஆறு|தன்யூப்]] – மத்திய மற்றும் தென்கிழக்கு [[ஐரோப்பா]]வின் முதன்மை ஆறு.
* [[டெட்ரோயிட் ஆறு|டெட்ரோயிட்]] - ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கு இடையிலான எல்லையில் அமைந்திருப்பது.
* [[நீப்பெர் ஆறு|நீப்பெர்]] (Dnieper) – [[ரஷ்யா]], [[பெலாரஸ்]], [[உக்ரேன்]] ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய ஆறுகளில் ஒன்று.
* [[நீஸ்ட்டர் ஆறு|நீஸ்ட்டர்]] (Dniester) – கிழக்கு ஐரோப்பாவின் முக்கிய நதிகளுள் ஒன்று.
* [[எப்ரோ]] – வடமேற்கு ஸ்பெயினில் ஓடும் ஒரு ஆறு.
* [[எல்பே]][[ஹம்பர்க்]] நகரின் ஊடாக ஓடும், [[ஜெர்மனி]]யின் முக்கிய ஆறுகளில் ஒன்று.
* [[இயூபிரட்டீஸ்]] – [[அனதோலியா]] (துருக்கி) மற்றும் [[மெசொப்பொத்தேமியா]] (ஈராக்)ஆகியவற்றைச் சேந்த முக்கியமான இரட்டை ஆறுகளில் ஒன்று.
* [[கங்கை]] – இந்தியா வங்காளதேசம் ஆகியவற்றில் ஓடும் முக்கிய ஆறு.
* [[கோதாவரி ஆறு|கோதாவரி]] – [[தென்னிந்தியா]]வின் முக்கிய ஆறு.
* [[ஹான் ஆறு (கொரியா)|ஹான்]] – [[கொரியா]]வின் சியோலினூடாக ஓடும் ஆறு.
* [[ஹெல்மாண்ட் ஆறு|ஹெல்மாண்ட்]] – ஆப்கனிஸ்தானின் முக்கிய ஆறு.
* [[ஹூக்லி ஆறு|ஹூக்லி]] - கங்கையின் முக்கிய துணை ஆறு. கொல்கத்தாவினூடாக ஓடுகிறது.
* [[ஹட்சன் ஆறு|ஹட்சன்]] – [[நியூயார்க்]]கின் முக்கிய ஆறு.
* [[சிந்து ஆறு]] – இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஓடும் முக்கிய ஆறு.
* [[ஜேம்ஸ் ஆறு (வெர்ஜீனியா)|ஜேம்ஸ்]] – ஐக்கிய அமெரிக்காவிலுள்ல வெர்ஜீனியாவின் முக்கிய ஆறு.
* [[ஜோர்தான் ஆறு]] – இஸ்ரேல், ஜோர்தான், மேற்குக்கரை ஆகிய பகுதிகளில் ஓடும் முக்கிய ஆறு.
* [[கருண்]] – தென் ஈரானில் ஓடும் கப்பற் போக்குவரத்துக்கு உதவும் ஆறு.
* [[காவிரி ஆறு|காவிரி]] – தென்னிந்தியாவின் முக்கிய ஆறு.
* [[லேனா ஆறு]] – வடகிழக்கு சைபீரியாவின் முக்கிய ஆறு.
* [[லிஃபே ஆறு]] - அயர்லாந்தின் டப்லின் நகரூடாக ஓடும் ஆறு.
* [[லுவார் ஆறு]] – [[பிரான்சு|பிரான்சின்]] உள்ள மிக நீளமான ஆறு, வன உயிர் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு இயற்கை வளம்.
* [[மெக்கின்சி ஆறு]] – கனடாவின் நீளமான ஆறு
* [[மேக்தலீனா ஆறு]] – கொலம்பியாவின் முதன்மையான ஆறு
* [[மைன்]] – செர்மனியில் பாயும் ஓர் ஆறு. [[பிராங்க்ஃபுர்ட்]] நகரத்தினுள் புகுந்து செல்கிறது
* [[மேக்காங்]] – தென்கிழக்கு ஆசியாவின் முதன்மையான ஆறு
* [[மெர்சி ஆறு]] – லிவர்பூல் அருகில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2760574" இருந்து மீள்விக்கப்பட்டது