சதாரா அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வரலாறு==
[[சத்திரபதி இராஜாராம்]] மறைவின் போது, [[சத்ரபதி சிவாஜி]]யின் ஒன்பது வயது பேரனும், சத்திரபதி [[சம்பாஜி]]யின் ஒன்பது வயது மகனும், மராத்தியப் பேரரசின் அடுத்த வாரிசுமானமகனுமான [[சாகுஜி]] தில்லி [[முகலாயப் பேரரசு|முகலாயர்களின்]] சிறையில் இருந்தார்.
 
இந்நிலையில் சத்திரபதி இராஜராமின் இரண்டாம்முதல் மனைவி [[தாராபாய்]], தன் சிறு வயது மகன் [[இரண்டாம் சிவாஜியைசிவாஜி]]யை மராத்தியப் பேரரசராக அறிவித்து, தான் பேரரசின் காப்பாளாராக அறிவித்துக் கொண்டார்.
 
1707ல் தில்லி சிறையிலிருந்து விடுதலையான [[சாகுஜி]], மராத்தியப் பேரரசை ஆளும் உரிமை கோரி [[சாத்தாரா|சதாரா]]வைக் கைப்பற்றி, [[நாக்பூர் அரசு|நாக்பூர் இராச்சியத்திற்கும்]] மன்னரானார்.
வரிசை 10:
இந்நிலையில் ராணி [[தாராபாய்|தாராபாயின்]] சக்களத்தியான (இராஜாராமின் இரண்டாம் மனைவி) இராஜேஸ்பாய், தன் மகன் [[இரண்டாம் சம்பாஜி]]யை [[கோல்ஹாப்பூர் அரசு|கோல்ஹாப்பூர் இராச்சியத்திற்கு]] மன்னராக்கினார்.
 
பின்னர் [[சாகுஜி]], தாராபாயுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி [[சதாரா அரசு|சதாரா இராச்சியத்திற்கு]], [[தாராபாய்|தராபாயின்]] பேரன் [[இரண்டாம் இராஜாராம்|இரண்டாம் இராஜாராமுக்கு]] முடி சூட்டப்பட்டது.
 
==சதாரா சுதேச சமஸ்தானம் ஆதல்==
"https://ta.wikipedia.org/wiki/சதாரா_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது