கணித நிறுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 28:
<ref>{{citation|last=Matvievskaya|first=Galina|year=1987|title=The Theory of Quadratic Irrationals in Medieval Oriental Mathematics|journal=[[New York Academy of Sciences|Annals of the New York Academy of Sciences]]|volume=500|pages=253–277 [260]|doi=10.1111/j.1749-6632.1987.tb37206.x}}</ref> அல்-பக்ரி ( ''Al-Fakhri'') (1000) எனும் நூலில் அல்-கராஜி, எண்ணியல் வரிசைமுறை (எண்ணியல் தொடர்) சார்ந்த கணிதவியல் விரிதொகு உய்த்தறிமுறை நிறுவலை அறிமுகப்படுத்தினார். இவர் இந்த நிறுவலை ஈருறுப்புத் தேற்றத்தையும் பாசுகல் முக்கோணத்தின் இயல்புகளையும் நிறுவப் பயன்படுத்தினார். அல்காசன் முதன்முதலாக யூக்கிளிடிய வடிவியலின் இணை எடுகோள்களை நிறுவிட, எதிர்மறுப்பு நிறுவல் முறையை உருவாக்கினார்.<ref>{{Citation |last=Eder |first=Michelle |year=2000 |title=Views of Euclid's Parallel Postulate in Ancient Greece and in Medieval Islam |url=http://www.math.rutgers.edu/~cherlin/History/Papers2000/eder.html |publisher=[[Rutgers University]] |accessdate=2008-01-23 }}</ref>
 
தற்கால நிறுவல் சார்ந்த கோட்பாடு, நிறுவல்களை விரிதொகு ஏரண முறையில் வரையறுத்த தரவுக் கட்டமைப்புகளாகக் காண்கிறது. இப்போது அடிக்கோள்கள் எவ்வகையிலும் எப்பொருளிலும் உண்மையெனக் கொள்ளப்படுவதில்லை; இந்நிலை, மாற்று அடிக்கோள்களின் கணத்தைச் சார்ந்து இஅணையான கணிதவியல் கோட்பாடுகளை உருவாக்க விடுகிறது அடிக்கோளியல் கணக்கோட்ப்பாடும்கணக்கோட்பாடும் யூக்கிளிடியமற்ற வடிவியலும் இத்தகைய எடுத்துகாட்டுக்எடுத்துக்காட்டுக் கோட்பாடுகள் ஆகும்.
 
==இயல்பும் நோக்கமும்==
"https://ta.wikipedia.org/wiki/கணித_நிறுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது