டோனால்ட் டிரம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wim b (பேச்சு | பங்களிப்புகள்)
Revert: Crosswiki vandalism - 60.246.66.115 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2555337 இல்லாது செய்யப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
கல்லூரியில் படிக்கும் காலத்தில் தந்தையின் வீட்டு மனை விற்பனை நிறுவனமான எலிசபெத் திரம்பு& சன் என்பதில் புரிந்தார். 1971இல் நிறுவனத்தின் முழு பொறுப்பும் இவரிடம் வந்தது. முதல் வேலையாக நிறுவனத்தின் பெயரை திரம்பு அமைப்பு (''திரம்பு ஆர்கனிசேசன்'') என மாற்றினார். 1973இல் அந்நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
 
அவ்வாண்டு இவரும் இவரின் தந்தையும் நீதித்துறையால் கருப்பர்களுக்கு எதிராக பிரித்துணரும் செயலை செய்கின்றனர் என்று குற்றஞ்சாட்ப்பட்டதால்குற்றஞ்சாட்டப்பட்டதால் கவனத்தை பெற்றனர். திரம்பின் பணியில் முதல் பெரிய திட்டம் எதுவென்றால் 1978இல் மேன்காட்டனில் உள்ள கிராண்ட் அயத் ஓட்டலை மீள் புத்துணர்வு கொண்டுவருவதற்கானது ஆகும்.
 
திரம்பு டவர் என்ற 58 அடுக்குமாடி கட்டடத்தை மேன்காட்டனின் நடுப்பகுதியில் கட்ட 1978இல் பேச்சு வார்த்தைகளை முடித்து 1983இல் அக்கட்டடத்தை முடித்தார். இதில் திரம்பின் வீடும் திரம்பு அமைப்பின் தலையகமும் இருந்தன. ''அப்பரண்டிசு'' என்ற தொடர் இங்கு தான் எடுக்கப்பட்டது. இங்கு தொலைக்காட்சித்தொடருக்கான முழு அரங்கம் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/டோனால்ட்_டிரம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது