கீழக்குயில்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
இயற்கையாகவே மலையில் அமைந்த சுனையாகும்.இதன் அருகே உள்ள பாறையில், ஓன்பது சமண திரு உருவங்கள் செதுக்கப்ப்ட்டுள்ளன. அவை [[மகாவீரர்]], [[பார்சுவநாதர்]], [[கோமதீஸ்வரர் சிலை|கோமாதீஸ்வரர்]] ([[பாகுபலி]]) ஆகியோரின் சிற்பங்களாகும்.
 
மாதேவிப்பள்ள பேச்சிபள்ளத்துக்குச் சற்று மேலாக உள்ள பாறையில் கி.பி 9ஆம் நூற்றாண்டில் ஒரு சமணக்கோயில் கட்ட்ப்பட்டிருந்ததுகட்டப்பட்டிருந்தது. சிரவணபெலகோலா எனும் ஊரின் மூல சங்கத்திலிருந்து இந்தப் பள்ளிக்குச் சமணத்துறவிகள் வந்து சென்றனர் என்பதற்குக் கல்வெட்டு அடையாளங்கள் உள்ளன.
 
==செட்டிப்பொடவு==
"https://ta.wikipedia.org/wiki/கீழக்குயில்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது