ஆபிரிக்க வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
==விவசாயத் தோற்றம்==
 
மக்கள் கி.மு 16000 வாக்கில் செங்கடல் மலைகள் முதல் வடக்கு எத்தியோப்பிய நிலப்பகுதிகள் வரை உள்ள கொட்டைகள், கிழங்குகள், மற்றும் புட்கள் ஆகியவற்றை உணவாக உட்க்கொண்டுஉட்கொண்டு வந்துள்ளான். கி.மு 13000 முதல் கி.மு 11000 வரை மனிதன் காட்டு தானியங்களை சேகரித்து உண்ணத் தொடங்கினான். இவ்வகை உணவு முறைகள் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரை பரவியது. இதுவே விவசாயம் தோன்றக் காரணம் ஆகும். 10000 முதல் 8000 கி.மு வாக்கில் வடகிழக்கு ஆப்ரிக்க மக்கள் பார்லி, மற்றும் கோதுமை ஆகிய தானியங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளனர். மேலும் ஆசியர்களைப்போல ஆடுகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். கி.மு ஏழாயிரம் வாக்கில் ஆப்ரிக்கர்கள் கழுதைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனை விவசாயத்திற்கும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கழுதைகளை வீட்டு விலங்காக வளர்ப்பது ஆப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு பரவியது.<ref>Diamond, Jared (1997), ''Guns, Germs, and Steel: The Fates of Human Societies'', pp. 126&ndash;127. New York: W. W. Norton & Company. {{ISBN|0-393-03891-2}}.</ref><ref>Ehret (2002), pp. 64-75, 80-81, 87-88.</ref>
 
==உலோக பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது