சின்னையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
சின்னையா  இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|தமிழக சட்டமன்ற உறுப்பினர்]] ஆவார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)|தேர்தலில் ஆளங்குடி]] தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு , தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற மற்றுமொருவர் காங்கிரஸ் கட்சியியின் [[அருணாச்சல தேவர்|அருணாசல தேவர்]] ஆவார்..<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref>
'''தஞ்சை சின்னையா''' (பிறப்பு 1802-1856) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான [[பரத நாட்டியம்|பரத நாட்டிய]] ஆசிரியர் ஆவார். கோயிலில் இருந்த நாட்டியக் கலையை அரங்கக் கலையாக்கிய பெருமை கொண்ட [[தஞ்சை நால்வர்|தஞ்சை நால்வருள்]] இவரும் ஒருவராவார்.<ref>{{cite web | url=http://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/ | title=தஞ்சை நால்வர் வழி நாட்டிய இசை மரபு | publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் | work=புத்தக அறிமுகம் | accessdate=5 அக்டோபர் 2017}}</ref>
 
== குறிப்புகள் ==
== ஆரம்ப வாழ்க்கை ==
{{Reflist}}
தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா (1763-1787) காலம் முதல் அவைக் கலைஞர்களாக இருந்து இசை, நாட்டியப் பணியினை ஆற்றி வந்தார்களின் மரபில் வந்தவர். தஞ்சை நாட்டிய ஆசிரியர் சுப்பராயனின் மூத்த மகனானக சின்னையா 1802 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் உடன் பிறந்தவர்களான [[பொன்னையா (நடனக் கலைஞர்)|பொன்னையா]], சிவானந்தம், வடிவேலு ஆகியோரும் புகழ்வாய்ந்த [[நட்டுவாங்கம்|நட்டுவாங்கனாராக]] விளங்கினர்.
 
[[பகுப்பு:தஞ்சைவாழும் நால்வர்நபர்கள்]]
== இசைக் கல்வி ==
தஞ்சை சின்னையாவும் அவரது சகோதரர்களும் [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துசுவாமி தீட்சிதரிடம்]] இசை கற்றக, தஞ்சை [[சரபோசி|சரபோஜி மன்னர்]] ஏற்பாடு செய்தார். இசைப் பயிற்சியோடு தமிழ், தெலுங்கு, வடமொழிகளிலும் பயிற்சி பெற்றனர். இச்சகோதரர்களின் இசை அரங்கேற்றம் மராட்டிய அரசவையில் சரபோஜி மன்னன் முன்பு நடைபெற்றது.
 
== நாட்டியப்பணி ==
சின்னையா தன் சகோதரர்களுடன் இணைந்து பரதநாட்டியத்திற்குரிய அடிப்படை பயிற்சி முறைகளை வகைப்படுத்திக் கொடுத்தார். அவை, தட்டு அடைவு, நாட்டு அடைவு, குதித்து மெட்டு அடைவு, மெட்டடைவு, நடை அடைவு, அருதி அடைவு, முடிவடைவு என பத்தாக வகுத்து, ஒவ்வொன்றும் 12 பேதங்கள் வீதம் 120 அடவுகளாக வகைப்படுத்தினர். அடைவிற்குப் பிறகு கற்கக்கூடிய அலாரிப்பு, ஜதீசுரம், சப்தம், பதவர்ணம், சுரஜதி, பதம், ஜாவளி போன்ற நாட்டிய வகைகளை உருவாக்கி அவற்றை இரு மாணவிகளுக்குக் கற்பித்து முத்துசாமி தீட்சிதர் முன்னிலையில் அரங்கேற்றினர். இவற்றைக் கண்ட தீட்சிதர் இவர்களுக்கு “சங்கீத சாகித்திய பரத சிரேஷ்டம்” என்ற பட்டம் வழங்கினார்.
== மைசூர் அரசவையில் ==
தஞ்சை மன்னரிடம் ஏற்பட்ட மனவருத்தத்தால், சின்னையா தன் சகோதரர்களுடன் இணைந்து திருவாங்கூருக்குச் சென்றனர். பிறகு மைசூர் மன்னர் இவரை அழைத்ததன் பேரில் மைசூர் சென்று ஸ்ரீசாமராஜ உடையார் அரசவையில் அவைக் கலைஞராக விளங்கினார். இவர் அங்கு வாழ்ந்த காலத்தில் சாமுண்டீஸ்வரியின் மீதும், சாமராஜ உடையார் மீதும் கீர்த்தனைகள், தானவர்ணங்கள், சுவரஜதிகள், பதவர்ணங்கள், தில்லானாக்கள், ஜாவளிகள் ஆகியவற்றை இயற்றினார்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/tanjore_nalvar.htm | title=தஞ்சை நால்வர் – சின்னையா | publisher=http://www.tamilvu.org | work=கட்டுரை | accessdate=5 அக்டோபர் 2017 | author=முனைவர் செ. கற்பகம்}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:தஞ்சை நால்வர்]]
[[பகுப்பு:1802 பிறப்புகள்]]
[[பகுப்பு:1856 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சின்னையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது