செய்பணி ஆய்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
இரண்டாம் உலகப் போரின்போது, பிரித்தானியாவில் ஏறத்தாழ 1,000 ஆண்களும், பெண்களும் செய்பணி ஆய்வியலில் ஈடுபட்டிருந்தனர். கிட்டத்தட்ட 200 செய்பணி ஆய்வியல் விஞ்ஞானிகள் பிரிட்டன் இராணுவத்துக்காகப் பணிபுரிந்தனர்.<ref>கிர்பி, [http://books.google.co.uk/books?id=DWITTpkFPEAC&amp;lpg=PA141&amp;pg=PA117 பக்கம். 117]</ref>
 
போரின்போது பல்வேறு நிறுவனங்களுக்காக பட்ரிக் பிளாக்கெட் பணிபுரிந்தார். போரின் ஆரம்பக்காலத்தில்ஆரம்பகாலத்தில் ராயல் ஏர்கிராஃப்ட் எஸ்டாபிலிஷ்மெண்டுக்காகப் (RAE) பணிபுரிந்தபோது, "சர்க்கஸ்" என அழைக்கப்படும் ஒரு குழுவை அவர் அமைத்தார். இக்குழுவானது எதிரியின் விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்குத் தேவையான விமான எதிர்ப்பு ஆட்டிலரி குண்டுகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க உதவினர். பிரிட்டன் போரின் தொடக்கத்தில் சராசரியாக 20,000 ஆக இருந்த எண்ணிக்கையை 1941 ஆம் ஆண்டில் 4,000 ஆகக் குறைத்தனர்.<ref>கிர்பி, [http://books.google.co.uk/books?id=DWITTpkFPEAC&amp;lpg=PA141&amp;pg=PA94 பக்கம். 91-94]</ref>
 
1941 ஆம் ஆண்டில் பிளாக்கெட் RAE இலிருந்து கடற்படைக்கு மாறினார். முதலில் 1941 ஆம் ஆண்டில் ராயல் கடற்படையின் கரையோர கட்டளைக்கும், பின்னர் 1942 ஆம் ஆண்டில் கடற்படைத் தலைமைக்கும் மாறினார்.<ref>கிர்பி, [http://books.google.co.uk/books?id=DWITTpkFPEAC&amp;lpg=PA141&amp;pg=PA109 பக்கம். 96,109]</ref> கரையோர கட்டளையின் செய்பணி ஆய்வியல் பிரிவில் (CC-ORS) இருந்த பிளாக்கெட்டின் அணி இரண்டு எதிர்கால [[நோபல் பரிசு]] வெற்றியாளர்களையும், தமது களங்களில் முன்னிலையின் சென்ற பலரையும் உள்ளடக்கியது,<ref>கிர்பி, [http://books.google.co.uk/books?id=DWITTpkFPEAC&amp;lpg=PA141&amp;pg=PA96 பக்கம். 96]</ref> போர் விளைவுக்கு உதவிய முக்கியத்துவம் வாய்ந்த பல பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டது. போக்குவரத்திலுள்ள இழப்புகளைக் குறைப்பதற்கு பிரிட்டன் துணைக்காப்பு குழு முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், சரக்குக் கப்பல்களுடன் இணைந்து போர்க்கப்பல்களை பயன்படுத்துவதன் கொள்கையானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. துணைக்காப்புக் குழுவானது சிறியதாகவா அல்லது பெரியதாகவா இருப்பது சிறந்தது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. துணைக்காப்பு குழுக்கள் மிகவும் மெதுவான உறுப்பினரின் வேகத்திலேயே பயணம் செய்கின்றன. ஆகவே சிறிய துணைக்காப்பு குழுக்களால் வேகமாகப் பயணிக்க முடியும். சிறிய துணைக்காப்பு குழுகள், கண்டறிவதற்கு ஜெர்மன் U-படகுகளுக்கு கடினமாக இருக்கலாம் எனவும் விவாதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் பார்த்தால்,ஒரு தாக்குதல்தாரிக்கு எதிராக பெரிய துணைக்காப்பு குழுக்கள் பல போர்க்கப்பல்களைப் பயன்படுத்தக்கூடியன. துணைக்காப்பு குழுக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், துணைக்காப்பு குழுவின் ஒட்டுமொத்த அளவில் அல்லாமல் இருக்கின்ற மெய்க்காவலர் கலன்களின் எண்ணிக்கையிலேயே பெருமளவில் தங்கியுள்ளது என்பதை பிளாக்கெட்டின் பணியாளர்கள் காண்பித்தனர். ஆகவே, பல சிறிய துணைக்காப்பு குழுக்களைவிட ஒருசில பெரிய துணைக்காப்பு குழுக்களே அதிக பாதுகாப்பு அளிக்கக்கூடியவை என்பதே அவர்களின் முடிவு.<ref>[http://www.familyheritage.ca/Articles/victory1943.html "நம்பர்ஸ் ஆர் எசென்ஷியல்": விக்டரி இன் தி நார்த் அட்லாண்டிக் ரிகன்சிடர்ட், மார்ச்-மே 1943]</ref>
"https://ta.wikipedia.org/wiki/செய்பணி_ஆய்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது