இரவி சங்கர் பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 17:
|religion = [[இந்து சமயம்]]
}}
'''ரவி சங்கர் பிரசாத்''' (''Ravi Shankar Prasad'', ஆகத்து 30, 1954) [[பீகார்]] மாநிலத்தைச் சேர்ந்த [[பாரதிய ஜனதா கட்சி]]யின் அரசியல்வாதியும் [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். இவர் [[இந்தியக் குடியரசின் 16வது அமைச்சரவைதஅமைச்சரவை|2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவைஅமைச்சரவையிலும்]] மற்றும் [[நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை|2019 இரண்டாம் அமைச்சரவையில்அமைச்சரவையிலும்]] சட்டம் & நீதித் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகங்களின் அமைச்சராக உள்ளார்.<ref>{{Cite web|url=https://www.ndtv.com/india-news/cabinet-portfolios-pm-narendra-modis-new-cabinet-ministers-and-their-portfolios-see-full-list-here-2045883|title=Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here|website=NDTV.com|language=en|access-date=2019-05-31}}</ref><ref>[https://tamil.thehindu.com/india/article27375562.ece?utm_source=articlePage&utm_medium=artRelBot மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்]</ref><ref>[https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/may/31/modi-dharbar-2019-detailed-list-of-cabinet-ministers--ministeries-3162269.html அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்]</ref><ref>{{cite web|url=http://pmindia.nic.in/details10.php|title=Portfolios of the Union Council of Ministers|publisher=Prime Minister’s Office (PMO), India |accessdate=4 சூன் 2014}}</ref><ref name="PIB Info">{{cite web|title=Shri Ravi Shankar Prasad assumes charge of the Law & Justice Ministry|url=http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=105190|publisher=Press Information Bureau|accessdate=1 June 2014|archiveurl=http://web.archive.org/web/20140601104216/http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=105190 |archivedate=1 June 2014|location=India}}</ref> [[மாநிலங்களவை]] உறுப்பினரான இரவி சங்கர் பிரசாத் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்துள்ளார். [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தால்]] மூத்த வழக்கறிஞர்களாக ஏற்கப்பட்டவர்களில் ஒருவர்.
 
2001இல் [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாய்]] தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி|தேஜகூ அரசில்]] நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர், 2002ல் கூடுதல் பொறுப்பாக நீதித் துறை வழங்கப்பட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார்.<ref name="profile">{{cite news|agency=PTI|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-19/india/32745818_1_parliamentary-party-ravi-shankar-prasad-rajya-sabha-arun-jaitley|title=Ravi Shankar Prasad set to become BJP deputy leader in RS|publisher=The Times of India|date=2012-07-19|accessdate=2013-08-28}}</ref> பா. ஜ. க தேசிய தலைமைச் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/இரவி_சங்கர்_பிரசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது