ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
[[எம். ஜி. ஆர்]] க்கு ராமசந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம் அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயாா் சத்யபாமா அவா்களின் தந்தை பெயர் சீதாராமன் நாயா் என்பதில் ராம என்பதை சோ்த்து ராமசந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
பின்பு [[எம். ஜி. ஆர்]] அவா்களின் தந்தையின் மறைவுக்குப் பின்னர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் [[சக்ரபாணி]] என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார்.
 
=== இல்லறம் ===
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது