"லால் கிருஷ்ண அத்வானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

850 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top)
சி
 
== இளமைக் காலம் ==
இன்றைய [[கராச்சி]] நகர், அன்றைக்கு [[சிந்து மாகாணம்]]., இந்த நிலப்பரப்பு தான் அத்வானி பிறந்த இடம். ஆரம்ப காலத்தில் [[கிரிக்கெட்]] விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில் அவருக்குப் போதிக்கப்பட்ட முதல் மந்திரம் நான் இந்து.! இவர் [[மக்களவை]]க்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
 
== அரசியல் பக்கம் ==
[[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்| ஆர்.எஸ்.எஸ்-லிருந்து]] பாரதிய[[பாரதீய ஜனசங்கம்]], ஜனதா மோர்ச்சா, [[ஜனதா கட்சி]] என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது. [[தீனதயாள் உபாத்யாயாவிற்குப்உபாத்தியா]]விற்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே [[மொரார்ஜி தேசாய்]], [[சரண் சிங்]], [[வி. பி. சிங்]], [[சந்திரசேகர்]] என்று இவர் மீதும் [[பா.ஜ.க]] மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம்.
 
வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க[[பாரதிய ஜனதா வின்கட்சி]]யின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அரசியல் பக்கங்கள் தான்.இவர் [[மக்களவை]]க்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
<ref>[http://www.vikatan.com/news/coverstory/71688-from-karachi-to-delhi-lk-advani-life-journey-advani-birthday-special-article-hbdadvani.html ‘கராச்சி முதல் டெல்லி வரை...’ - எல்.கே.அத்வானியின் வாழ்க்கைப் பயணம்!]</ref>
 
[[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]], [[உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] காலத்தில் இருந்து மீண்டு, கட்சியைக் கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். திறமைசாலி, உறுதியானவர் என்று கட்சியில் அனைத்துத் தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.<ref>[https://www.britannica.com/biography/Lal-Krishna-Advani Lal Krishna Advani]</ref>
 
== இராமர் ஆலயம் ==
1992-ல் கரசேவகர்களால் [[பாபர் மசூதி இடிப்பு]] செய்து, [[ராம ஜென்ம பூமி]]யில் இராமர் கோயில் கட்ட அடித்தளமிட்டவர்களில் அத்வானியும் ஒருவர்.
[[பஜனை]] செய்வதற்காகவோ, [[கீர்த்தனை]] பாடுவதற்காகவோ [[அயோத்தி]]க்குச் செல்லவில்லை. அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு.
1992-ல் அத்வானி கூறியது இது தான்.
 
== சவால்கள் ==
ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது.
 
டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி [[மௌலானா மசூத் அசார்]] உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து, 831 பயணிகளை மீட்டார்.<ref>[https://tamil.thehindu.com/business/டீல்-தீவிரவாதிகளுடன்-பேச்சுவார்த்தை/article6352152.ece கந்தகார் விமானக் கடத்தல்]</ref>
 
நாடாளுமன்றத்தின் மீது 2001இல் நடத்தப்பட்ட தாக்குதல், அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி [[அப்சல் குரு]], இன்னும் தூக்கிலிடப்படவில்லை.
== ஜின்னா ஒரு தியாகி - அத்வானி ==
[[ஜின்னா]] ஒரு துரோகி, அவரை பாராட்டி பேசியவரும் துரோகியே! என கட்சிக்குள்ளும், வி.ஹெச்.பி போன்றோரிடமும் கலகக்குரல் ஒலிக்கத்துவங்கியது. இது பற்றிஅத்வானி கூறியது: ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது, ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை. நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== இணைப்புகள் ==
2. [http://nhm.in/shop/978-81-8493-140-2.html அத்வானி - கிழக்கின் புத்தகம்]
 
3. <ref>[http://www.vikatan.com/news/coverstory/71688-from-karachi-to-delhi-lk-advani-life-journey-advani-birthday-special-article-hbdadvani.html ‘கராச்சி முதல் டெல்லி வரை...’ - எல்.கே.அத்வானியின் வாழ்க்கைப் பயணம்!] -[[விகடன் குழுமம்|விகடன்]]</ref>
{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}
{{Sangh Parivar}}
{{பாரதிய ஜனதா கட்சி}}
 
 
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:இந்துத்துவம்]]
[[பகுப்பு:16வது9வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:10வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:12வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:14வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:9வது16வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:16வது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761161" இருந்து மீள்விக்கப்பட்டது