ஸ்ட்ரோமப்டேலுங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
 
வரிசை 28:
}}
 
'''ஸ்ட்ரோமப்டேலுங்''' {{Audio|De-Sturmabteilung.ogg|'''Sturmabteilung'''}}, (''Assault detachment'', ''Assault section'', ''stormtrooper''), புயல் வேகத் தாக்குனர், இப்படைப்பிரிவினரை சுருக்கமாக '''எஸ்ஏ''' (SA) என அழைக்கின்றனர். [[ஜெர்மனி]]யின் திடீர்த்தாக்குதல் புரிபவர்கள் என்ற பெயர் பெற்ற அமைப்பினர், [[ஊர்க்காவல்]] படைப்பிரிவினராக ஆரம்பக்காலத்தில்ஆரம்பகாலத்தில் செயல்பட்டனர். [[இட்லர்|இட்லரின்]] செல்வாக்கு ஜெர்மனியில் உயர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இவ்வமைப்பினரின் செயல்பாடு துவங்கியது. இவர்கள் '''காவிச்சட்டையர்''' (Brown Shirts) எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் [[சுத்ஸ்டாப்பெல்]] அமைப்பின் உடை வண்ணத்தில் வேறுபட்டனர் [[சுத்ஸ்டாப்பெல்]] உடை கருப்பு வண்ணம் கொண்டது. [[முதலாம் உலகப் போர்]] முடிவுற்ற சமயத்தில் இவ்வமைப்பினர் உருவாக்கப்பட்டனர். இதுவே [[நாசி]] அமைப்பினரின் முதல் ஊர்க்காவல் படைப்பிரிவாக உருவாக்கப்பட்டது. [[1919]] ம் ஆண்டில் இவ்வமைப்பு முதல் உலகப்போரில் ஜெர்மானியரின் இராணுவத்திற்கு பெரிதும் உதவியது. பெருங்கூட்டத்துடன் சென்று திடீரென்று பாய்ந்து தாக்கி எதிரியை நிலை குலைய வைத்தனர். இவர்களின் புயல் வேகத்தாக்குதலினால் [[1918]] ல் நடந்த '''கேப்பரிட்டோ போரில்''' [[இத்தாலி]]யருக்கு எதிராக நடந்த போரில் இத்தாலியரின் படைகளை பல மைல்கள் பின் வாங்கச்செய்தது குறிப்பிடத்தக்கது. [[1920கள்|1920களில்]] இப்படையினர் ''பொதுவுடமைவாதிகளையும்,'' ''ஜனநாயக அமைப்பினரையும்'' ஒடுக்குவதற்கு பெரிதும் உதவிபுரிந்தனர். இதன் பெயர் [[அக்டோபர் 5]] , [[1921]] ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதுவரை இவர்கள் மறைமுகப் பெயரினாலேயே மற்றும் பல ஜிம்னாசிய விளையாட்டுக் குழுக்களின் பெயர்களில் அரசாங்கத்தின் பார்வையில் இருந்து விலகி செயல்பட்டு வந்தனர்.
 
[[பகுப்பு:நாசி படையணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ட்ரோமப்டேலுங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது