"இராமநாதபுரம் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Fixed typo)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
| governing_body =
| leader_title1 = [[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]
| leader_name1 = எஸ். நடராஜன்வீரராகவராவ்,<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/new-collector-assumes-charge/article8142617.ece</ref> [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப]]
| leader_title2 = [[காவல்துறைக் கண்காணிப்பாளர்]]
| leader_name2 = மணிவண்ணன்
| footnotes =
}}
'''இராமநாதபுரம் மாவட்டம்''' (''Ramanathapuram district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] தென்மேற்கில் [[தூத்துக்குடி மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தளமாகபுனிதத்தலமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
4

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761252" இருந்து மீள்விக்கப்பட்டது