கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
வரிசை 39:
இந்திய([[பரதநாட்டியம்|பரத நாட்டியம்]], [[ஒடிசி (நடனம்)|ஒடிசி]], [[கதகளி]], [[குச்சிப்புடி|குச்சிபிடி]], [[கதக்]]), மேற்கத்திய உள்ளிட்ட நடனக்கலைகள் நடனத்தில் பண்டைய இலக்கியக் கதைகள், வரலாறு, சமூக நிகழ்வுகள், காதல் போன்றவற்றை நடன அசைவுகளின் மூலம் உணர்த்தும் விதமாக அமைக்கப்பெற்றிருக்கும்.
 
[[கரகாட்டம்]], [[பறையாட்டம்|தப்பாட்டம்]], [[ஒயிலாட்டம்]], [[மயில் ஆட்டம்|மயிலாட்டம்]], [[காவடியாட்டம்]], [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]], [[சிலம்பாட்டம்]], முதலியன தமிழகத்தின் கிராமப்புறங்களில் பல்வேறு காலக்கட்டங்களில்காலகட்டங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட நாட்டுப்புறம் சார்ந்த நடன வகைகளாகும்.
 
===== நாடகம் =====
வரிசை 73:
== கலை வரலாறு ==
{{Main|கலை வரலாறு}}
கலை சரியானதொரு காலக்கட்டத்தில்காலகட்டத்தில் தோன்றியதென்று வரையறுக்கவியலாது. இருப்பினும் கலை சார்ந்த ஆக்கங்களைக்கொண்டு கலை இனம் காணப்படுகிறது. மேலும் கலையின் வரலாறுகள் அது தோன்றின இனம், மொழி, தேசம், பண்பாடு சார்ந்து பின்வருமாறு பகுக்கப்படுகிறது.
=== வரலாற்றுக்கு முந்திய காலக் கலைகள் ===
* வரலாற்றுக்கு முந்திய கால ஐரோப்பியக் கலைகள்
"https://ta.wikipedia.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது