உருகுணை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஊவா மாகாணம்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
 
வரிசை 1:
[[Image:1000pxancien trisinhalaya-locator-map svg.png|thumb|right|250px|இலங்கைப்படத்தில் உறுகுணை இராச்சியம் குறிக்கப்பட்டுள்ளது]]
உறுகுனு இராச்சியம் (கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்<ref name="மயிலையார்">{{cite book | title=சங்ககாலத் தமிழக வரலாறு | publisher=மீனா கோபால் பதிப்பகம் | author=[[மயிலை சீனி. வேங்கடசாமி]] | year=2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038 | location=சென்னை | pages=(211 - 218)/232}}</ref> - கி.பி. பதினாறாம் நூற்றாண்டு)<ref>வரலாறு , தரம் ஆறு , இலங்கை கல்வி வெளியீட்டுத்திணைக்களம் , பக்கம் 36</ref> இலங்கையில் உருகுணைப் பகுதியை மையமாகக் கொண்டு எழுந்த இராச்சியங்களின் பொதுப்பெயர். இது இலங்கையின் தற்போதைய தெற்கு மாகாணங்களும் தென்கிழக்கு மாகாணங்களும் இருக்கும் பகுதியில் அமைந்திருந்தது. இதனது தலைநகரமாக மாகாமம் காணப்பட்டது. இது இன்றைய காலத்தின் தென் மாகாணத்தில் உள்ள அம்பலாந்தோட்டைக்கும் திசமகாரமயவுக்கும் அருகில் காணப்படுகிறது. உறுகுணை இராச்சியத்தின் எல்லைகளாக வடக்கில் மகாவலி கங்கையும் வடமேற்கில் களு கங்கையும் உள்ளன. உருகுணையை மையமாக கொண்டு தமிழரும் சிங்களரும் பல்வேறு காலக்கட்டங்களில்காலகட்டங்களில் ஆட்சியை அமைத்துள்ளனர்.
 
== உருகுணை இராச்சியத்தின் அரசியல் பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/உருகுணை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது