"ஈழப் புரட்சி அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
 
===அரசியல் நடவடிக்கைகள்===
ஆரம்பகாலக்கட்டத்திலஆரம்பகாலகட்டத்தில பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஈரோஸ் அமைப்பு, அவ் இயக்கத்திடம் இராணுவ பயிற்சி பெற சிலரை லெனானிற்கு அனுப்பி வைத்தது.
 
இலங்கையில் குறிப்பிடதக்க முதல் அரசியல் நடவடிக்கையாக, 1976 ஆம் ஆண்டு வவுனியாவில் கண்ணாத்திட்டி என்ற இடத்தில் [[கண்ணாத்திட்டி விவசாய கூட்டுப்பண்ணை]] எனும் பண்ணையை ஆரம்பித்தது. இப்பண்ணையில் ஈரோஸ் அமைப்பு பின்பற்றி மார்க்சிய பொருளாதார சித்தாந்தங்களை பரீட்சித்து பார்த்தது. பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் நாடு திரும்பி, இந்த பண்ணையில் ஆயுதபயிற்சிகளை தொடர்ந்ததோடு மேலும் பலருக்கு ஆயுத பயிற்சிகளையும் வழங்கினர். இப்பண்ணையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் ஆயுதபயிற்சி பெற்றார் <ref>{{cite news | first= T. Sabaratnam | title= Pirapaharan, Chapter 8-First Military Operation | publisher= தமிழ்சங்கம் இணையம் | url = http://www.sangam.org/Sabaratnam/PirapaharanChap8.htm | accessdate = 2016-01-07 }}</ref> .1978 ஆம் இப்பண்ணையில் இலங்கை இராணுவத்தினர் சோதனை நடாத்தி 12 பேரை கைது செய்தனர்.
1990 ஆம் ஆண்டு மே மாதம் அமைப்பு கலைக்கப்படுவதாகவும், ஆயுதங்களும் சொத்துக்களும் புலிகளுடன் ஒப்படைக்கப்படுவதாகவும், அமைப்பின் உறுப்பினர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் எனவும் பொது செயலாளர் பாலக்குமார் யாழ்ப்பாணத்தில் ஊடக மாநாட்டை நாடத்தி அறிவித்தார். அறிவித்தலை தொடர்ந்து பெரும்பாலானவர்கள் பாலக்குமார் தலைமையில் புலிகளுடன் இணைந்தார்கள். ஏனையவர்களில் சிலர் உள்ளுரிலும், வெளிநாடுகளிலும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இன்னுமொரு சிறிய பிரிவினர் பதிவு இரத்து செய்யப்படாதிருந்த ஈழவர் சனநாயக முன்னணியின் பெயரில் கொழும்பிலிருந்து செயற்பட்டனர்.
 
2009 ஆம் ஆண்டுக்கு பின் குடும்பவாழ்விற்கு திரும்பியிருந்த உறுப்பினர்களும், புலிகளுடன் சேர்ந்திருந்து இயங்கிய உறுப்பினர்களும், ஈழவர் சனநாயக முன்னணியாக இயங்கிய உறுப்பினர்களும் இணைந்து ஈரோஸ் அமைப்பை மீள கட்டியெழுப்பி வருகின்றனர்.
 
===வெளீயீடுகள்===
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761378" இருந்து மீள்விக்கப்பட்டது