"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
=== கிமர் செம்படை ===
[[1955]]ம் ஆண்டு இளவரசர் [[சிகானோவ்]], தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து நாட்டின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையின் மறைவுக்குபின், [[1960]] ஆண்டு மீண்டும் இளவரசர் பட்டத்தின் மூலம் நாட்டின் தலைவரானார். [[வியட்நாம் போர்]] நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில்காலகட்டத்தில், சிகானோவ் கம்போடியாவை [[நடுநிலை நாடு]] என்று அறிவித்திருந்த போதிலும், அவர் சீன பயணம் மேற்கொண்ட காலத்தில், தலைமை அமைச்சர் தலைமையில் நடந்த தனக்கு எதிரான ஆட்சிக்கலைப்பினால், தனது நிலையை மாற்றி [[பொது உடைமை]] நாடுகளின் அணியில் சேர்ந்தார். அவரது [[கிமர் செம்படை]] (சிவப்பு சீன பொது உடைமை கொள்கையின் வண்ணமாக போற்றப்பட்டது), [[ஐக்கிய அமெரிக்கா]] ஆதரவு பெற்ற கம்போடிய படைகளுடன் மோதி பல பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்தது.<ref name="SIHNK">{{cite book | last = Sihanouk | first = Norodom | authorlink = Norodom Sihanouk | title = My War with the CIA, The Memoirs of Prince Norodom Sihanouk as related to Wilfred Burchett | publisher = Pantheon Books | date = 1973}}</ref>. இதுவே கம்போடிய உள்நாட்டு போருக்கு வழிவகுத்தது.
 
=== மெனு படை நடவடிக்கை ===
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761414" இருந்து மீள்விக்கப்பட்டது