காங்கோ மக்களாட்சிக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 135:
</ref>
 
காங்கோ ஜனநாயக குடியரசானது இயற்கை வளங்களுக்கு குறையில்லாத வளமான நாடு, ஆனால் அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மை, உள்கட்டமைப்பில் குறைபாடுகள், ஆழ்ந்த வேரூன்றிய ஊழல், காலனித்துவத்தால் பல நூற்றாண்டுகளாக சுரண்டப்பட்டதால்,  சிறிய அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது. தலைநகர் [[கின்ஷாசா]] தவிர, மற்ற முக்கிய நகரங்கள், லுபும்பாஷி மற்றும் முபுஜி-மையி ஆகியவை ஆகும். காங்கோவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருள் கச்சா கனிம்ப் பொருட்களாகும், காங்கோவின் ஏற்றுமதியில் சீனாவுக்கு 50% க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வரையிலான, காலக்கட்டத்தில்காலகட்டத்தில் மனித அபிவிருத்தி சுட்டெணில் (HDI), காங்கோ மனித வளர்ச்சியின் குறைந்த அளவிலேயே உள்ளது, 187 நாடுகளில் 176 வது இடத்தைப் பெற்றுள்ளது. <ref name="HDI">{{cite web|url=http://hdr.undp.org/sites/default/files/2016_human_development_report.pdf|title=2016 Human Development Report|year=2016|accessdate=21 March 2017|publisher=United Nations Development Programme}}</ref>
== பெயர் வரலாறு ==
கொங்கோ ஜனநாயகக் குடியரசு, காங்கோ சுதந்திர நாடு, பெல்ஜிய காங்கோ, கொங்கோ குடியரசு (லியோபோல்ட்வில்), கொங்கோ ஜனநாயக குடியரசு, மிக அண்மையில் இந்தாட்டின் தற்போதைய பெயர் ஜெயர் குடியரசு என்ற பெயரில் இருந்து தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/காங்கோ_மக்களாட்சிக்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது