புல்லாங்குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
== வரலாறு ==
[[File:Gu Hongzhong's Night Revels, Detail 4.jpg|thumb| 12 ஆம் நூற்றாண்டில் [[சொங் அரசமரபு]] காலத்தில் புல்லாங்குழலை வாசிக்கும் சீனப் பெண்களைக் காட்டும் ஓவியம்]]
இதுவரையான காலக்கட்டத்தில்காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் [[கரடி]]யின் [[தொடையெலும்பு|தொடை எலும்பால்]] ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது [[சுலோவீனியா|சுலோவியாவின்]] டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது.<ref>{{cite web
| author = Tenenbaum, David
|date=June 2000
வரிசை 27:
| issue = 7256
| bibcode=2009Natur.460..737C
}}</ref> இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், <ref name=BBC>{{cite news|title='Oldest musical instrument' found |publisher=BBC news |date=2009-06-25 |url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/8117915.stm |accessdate=2009-06-26}}</ref> ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலக்கட்டத்தவையாககாலகட்டத்தவையாக கருதப்பட்டன. <ref name="jhevol"/>
 
== இலக்கியத்தில் புல்லாங்குழல் ==
"https://ta.wikipedia.org/wiki/புல்லாங்குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது