முதல் பிரெஞ்சுக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிரெஞ்சுப் புரட்சி
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
 
வரிசை 49:
}}
 
'''முதலாம் பிரெஞ்சுக் குடியரசு''' (''French First Republic'') [[செப்டம்பர் 22]], [[1792]]இல் புதியதாக அமைக்கப்பட்ட [[தேசிய பேரவை]] மூலம் உருவானது. இந்தக் குடியரசு [[1804]]ஆம் ஆண்டு [[நெப்போலியன் பொனபார்ட்]] அமைத்த முதலாம் பிரெஞ்சுப் பேரரசு உருவானதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்தக் காலக்கட்டதில்காலகட்டத்தில் முடியாட்சி கவிழ்ந்தது; தேசியப் பேரவை அமைக்கப்பட்டது; [[பயங்கரத்தின் ஆட்சி]] எனப்படும் கொடுங்கோல் ஆட்சி; பிரெஞ்சு டைரெக்டரி உருவாக்கம், தெர்மிடோரிய எதிர்வினை போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கன.மேலும் பிரெஞ்சு கான்சுலேட் எனப்படும் பிரெஞ்சுப் பேராளரகம் மற்றும் நெப்போலியனின் அதிகார ஏற்றம் என்பனவும் முகனையான நிகழ்வுகளாகும்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முதல்_பிரெஞ்சுக்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது