கிரந்த எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 90:
== இன்றைய நிலை ==
 
இன்றைய நவீன காலக்கட்டத்தில்காலகட்டத்தில் கிரந்த எழுத்து முறை கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இருப்பினும் சில வேத பாடசாலைகளில் கிரந்தம் கற்பிக்கப்படுகின்றது. தமிழைப் பொருத்த வரையில் மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், '[[ஸ்|ஸ]]', '[[ஜ்|ஜ]]', '[[க்ஷ்|க்ஷ]]', '[[ஷ்|ஷ]]' ,'[[ஸ்ரீ]]', '[[ஹ்|ஹ]]' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. யூனிகோடில் கிரந்த எழுத்துமுறையினை சேர்க்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அத்தகைய கோரிக்கையும் [[ஒருங்குறி குழுமம்|யூனிகோடு குழுமத்தின்]] பரிசீலனையில் உள்ளது[http://unicode.org/roadmaps/smp].
 
=== தமிழில் கிரந்த எழுத்துகள் ===
"https://ta.wikipedia.org/wiki/கிரந்த_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது