திருக்குறள் வீ. முனிசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
தந்தை [[பெரியார்]] [[1948]] இல் சென்னை ராயபுரத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், கல்விக்கடல் சக்கரவர்த்தி நயினார், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் பங்கேற்று திருக்குறளார் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
 
வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலக்கட்டத்தில்அக்காலகட்டத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.
 
[[பெரியார்]], [[பாரதிதாசன்]], ப.[[ஜீவானந்தம்]], [[காமராசர்]], [[மு. வரதராசன்|டாக்டர் மு.வ.]], [[கி. ஆ. பெ. விசுவநாதம்|கி.ஆ.பெ.விசுவநாதம்]], [[ரா. பி. சேதுப்பிள்ளை|ரா.பி.சேதுப்பிள்ளை]], [[ந.மு.வேங்கடசாமி நாட்டார்]], [[நாவலர் சோமசுந்தர பாரதியார்]], [[குன்றக்குடி அடிகளார்]], [[சுத்தானந்த பாரதி|கவியோகி சுத்தானந்த பாரதி]], [[உ. வே. சாமிநாதையர்|உ.வே.சா.]], [[தண்டபாணி தேசிகர்|மகாவித்வான் தண்டபாணி தேசிகர்]], [[சுவாமி சகஜானந்தா]], [[விபுலானந்த அடிகள்|சுவாமி விபுலானந்த அடிகளார்]], [[பி. டி. இராசன்|சர்.பி.டி.இராசன்]], [[சி.பா.ஆதித்தனார்]], [[என். எஸ். கிருஷ்ணன்|கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்]] உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_வீ._முனிசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது