பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 147:
[[படிமம்:Sikh Empire.JPG|thumb|right|[[சீக்கியப் பேரரசு]]]][[படிமம்:Darbar of Maharaja Ranjit Singh.jpg|thumb|380px|[[ரஞ்சித் சிங்|மகாராசா ரஞ்சித்சிங்]] அவையில் அனைத்து சமய மக்களும் இடம் பெற்றிருத்தல்]]
[[படிமம்:Ranjit Singh at Harmandir Sahib - August Schoefft - Vienna 1850 - Princess Bamba Collection - Lahore Fort.jpg|left|thumb|அமிர்தசரசின் பொற்கோவிலருகே கிரந்த் சாகிப் ஓதப்படுவதை கேட்கும் மகாராசா இரஞ்சித் சிங்]]
1801–1849 காலக்கட்டத்தில்காலகட்டத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த [[கால்சா]] கட்டைமைப்பினைப் பயன்படுத்தி, [[சீக்கிய சிற்றரசுகள்|சீக்கிய சிற்றரசுகளை]] ஒன்றிணைத்து [[ரஞ்சித் சிங்|மகாராசா இரஞ்சித் சிங்]] [[சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசை]] நிறுவினார். இந்தப் பேரரசு மேற்கில் [[கைபர் கணவாய்]], வடக்கில் [[சம்மு காசுமீர்|காசுமீர்]], தெற்கில் [[சிந்து மாகாணம்]], கிழக்கில் [[திபெத்து]] வரைப் பரவியிருந்தது. இப்பேரரசின் முதன்மையான புவியியல் அடித்தளமாக பஞ்சாப் பகுதி அமைந்திருந்தது. இந்தப் பேரரசின் [[மக்கள் தொகையியல்|மக்கள்தொகையில்]] 70% முசுலிம்களும் 17% சீக்கியர்களும் 13% இந்துக்களும் இருந்தனர்.<ref>{{cite web|url=http://www.exoticindiaart.com/book/details/IDE822/ |title=Ranjit Singh: A Secular Sikh Sovereign by K.S. Duggal. '&#39;(Date:1989. ISBN 81-7017-244-6'&#39;) |publisher=Exoticindiaart.com |date=2009-02-01 |accessdate=2009-08-09}}</ref> தமது படைகளை நவீனப்படுத்தினார்; ஐரோப்பிய படைத்துறை அதிகாரிகளை நியமித்து நவீனப் போர்முறைகளில் பயிற்றுவித்தார். துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு முதன்மையான படையாக மாற்றினார்.<ref name="Encyclopædia Britannica Eleventh Edition 1911 Page 892">Encyclopædia Britannica Eleventh Edition, (Edition: Volume V22, Date: 1910–1911), Page 892.</ref><ref>{{cite web|url=http://encyclopedia.jrank.org/PYR_RAY/RANJIT_SINGH_MAHARAJA_178o_1839.html |title=MAHARAJAH RANJIT SINGH … – Online Information article about MAHARAJA RANJIT SINGH |publisher=Encyclopaedia.jrank.org |accessdate=2009-08-09}}</ref>
 
ஆனால் 1839இல் இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களால் பேரரசு பலமிழந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி [[பிரித்தானியப் பேரரசு]] [[முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்|ஆங்கிலேய-சீக்கியப் போரைத்]] தொடுத்தனர். படைத்துறையின் தலைமையால் ஏமாற்றப்பட்டு சீக்கியப் பேர்ரசு பிரித்தானியர்களிடம் தோல்வியைத் தழுவியது.<ref name="Grewal">{{cite book|title=The Sikhs of the Punjab|author=J. S. Grewal|publisher=Cambridge University Press |year=1998}}</ref><ref>Maharaja Ranjit Singh, the last to lay arms, (Duggal,p.136-138)</ref>
 
1849இல் மீண்டும் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் தோற்கடிக்கப்பட்டு தனித்தனி [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னராட்சிகள்]] நிறுவப்பட்டன; பிரித்தானிய மாகாணமாக பஞ்சாப் நிறுவப்பட்டது. பிரித்தானிய அரசியின் நேரடி சார்பாளராக ஆளுநர் இலாகூரில் நியமிக்கப்பட்டார்.
 
=== பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா) ===
[[படிமம்:Punjab 1909.jpg|thumb|[[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பிரித்தானிய பஞ்சாப் மாகாணம்]], 1947க்கு முன்னர்]]
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது