கோவாவின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
== கிமு. 2200 இல் சுமேரியர் வருகை ==
கோவா குறித்த முதல் எழுதப்பட்ட குறிப்பு [[சுமேரியா|சுமேரிய]] [[ஆப்பெழுத்து|ஆப்பெழுத்துக்களில்]] எழுதப்பட்டதாகும் இதில் கோவா குபியோ (Gubio) எனக் குறிப்பிடப்படுகிறது. இது கி.மு. 2200 ஐ ஒட்டிய காலகட்டமாகும் இக்காலக்கட்டத்தில்இக்காலகட்டத்தில் சுமேரியர்கள் கோவாவுடன் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தனர். பல சுமேரியர்கள் கோவா மற்றும் கொங்கன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினர். பின்னர் கி.மு.1775 காலகட்டத்தில் [[போனீசியா|போனீசியர்கள்]] கோவாவில் பெருமளவில் குடியேறினார்கள். பல ஆப்பெழுத்துப் பலகைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன சுமேரியர்களால் உள்ளூர் சுங்க முறை மாற்றியமைக்கப்பட்டதாகவும், அவர்களின் பாணியில் கோவில் கட்டிடக்கலை, [[தேவதாசி முறை]] போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது; மேலும் சுமேரியர்களின் மொழி, சாதி அமைப்பு போன்றவற்றின் தாக்கம் ஓரளவிற்கு நடைமுறையில் உள்ளன. கோவாவில், சுமேரியர்களின் செல்வாக்கை பொழுதுபோக்கு மற்றும் பிராந்திய விளையாட்டுகளில் காணலாம்.<ref name="dhume2">{{cite book|last=Dhume|first=Anant Ramkrishna|title=The cultural history of Goa from 10000 B.C.-1352 A.D.|year=1986|publisher=Ramesh Anant S. Dhume|pages=355 pages (see pages 100–150)}}</ref>
 
==== காவகரி அமைப்பும் தன்னாட்சியும் ====
"https://ta.wikipedia.org/wiki/கோவாவின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது