"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
சி (→‎வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB)
<ref>[http://www.facultades-smiguel.org.ar/ Official Website], Facultades de Filosofía y Teología de San Miguel]</ref> அவர் கல்விபயின்ற குருத்துவக் கல்லூரியிலேயே புகுமுகத் துறவியர் தலைவராகவும் இறையியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
 
1973-1979 காலக்கட்டத்தில்காலகட்டத்தில் பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் இயேசு சபை மறைத்தளத் தலைவராகப் பணியாற்றினார்.<ref>[http://www.catholic.org/hf/faith/story.php?id=50111 Story], Catholic.org</ref> பின்னர் அவர் 1980இலிருந்து 1986 வரை புனித மிக்கேல் குருத்துவக் கல்லூரி அதிபராகப் பணிபுரிந்தார்.<ref name="bnj03132013" /> 1986இல் அவர் செருமனி சென்று, அங்கு [[பிராங்க்ஃபுர்ட்]] நகரில் புனித ஜோர்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார். ஆயினும் அங்கு அவர் பட்டப்படிப்பைத் தொடர்ந்து முடிக்கவில்லை.<ref>[http://www.sankt-georgen.de/ செருமனியில் படிப்பு]</ref> பின்னர் அர்ஜென்டீனாவுக்குத் திரும்பிவந்து அங்கே கொர்தோபா நகரில் இயேசு சபையினருக்கு ஆன்ம வழிகாட்டியாகவும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்குபவராகவும் பணியாற்றினார்.<ref name=litoral>{{es}} {{cite news|title=Biografía de Jorge Bergoglio|url=http://www.ellitoral.com/index.php/id_um/86958|accessdate=14 March 2013|newspaper=El Litoral|date=14 March 2013}}</ref>
 
==ஆயராகப் பதவி ஏற்றல்==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761494" இருந்து மீள்விக்கப்பட்டது