"கொடுமணல் தொல்லியற் களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (AntonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
==ஊர்ச்சிறப்பு==
இவ்வூர் [[இரும்புக் காலம்]] (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), [[சங்க காலம்]] (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில்காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.
கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் [[பதிற்றுப்பத்து]] என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில [[நூற்றாண்டு]]களில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] காணப்படுகின்றன.
 
4,218

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761501" இருந்து மீள்விக்கப்பட்டது