கன்னடத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
 
== பிற்காலம் ==
இந்தக் காலக்கட்டத்தில்காலகட்டத்தில் கன்னடத் திரைப்படத் துறையில் ராஜ்குமார் புகழ்பெற்றார். அவரது மனைவி பர்வதமா ராஜ்குமார் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான வஜ்ரேஸ்வரி கம்பைன்சை நிறுவினார். வம்சவிருக்‌ஷா, பிரமா கரந்தின் பானியம்மா, காது குடுரி, ஹம்சகீதே, ஆக்சிடன்ட், அக்ரமனா, மூரு தாரிகலு, தபரணா கத்தே, பன்னத வேஷா மற்றும் புட்டண்ணா கனகல்லின் நாகரஹாவு ஆகியவை வெளியிடப்பட்டன. [[விஷ்ணுவர்தன் (நடிகர்)|விஷ்ணுவர்தன்]] மற்றும் [[அம்பரீஷ்]] ஆகியோர் நாகரஹாவு திரைப்படத்தில் இருந்து தோன்றிய இரண்டு நட்சத்திரங்கள். ராஜ்குமார் மற்றும் விஷ்ணுவர்தன் இருவரும் கன்னட சினிமாவின் இரண்டு தூண்களாகக் கருதப்படுகிறார்கள்.
 
[[சங்கர் நாக்]] ஒந்தானொந்து காலதல்லி மற்றும் மால்குடி டேஸ் போன்ற படங்களின் வழியாக நட்சத்திரமானார். இதே காலக்கட்டத்தில்காலகட்டத்தில் [[டைகர் பிரபாகர்]], [[அனந்த் நாக்]], [[லோகேஷ்]], துவாரகேஷ், அசோக், [[ஸ்ரீநாத் (நடிகர்)|ஸ்ரீநாத்]], எம். பி. சங்கர் நாக், சுந்தர் கிருஷ்ணா அர்ஸ் போன்றோருடன் நடிகைகள் கல்பணா, ஆர்த்தி , [[லட்சுமி (நடிகை)|இலட்சுமி]], பத்மா வாசந்தி, [[கீதா (நடிகை)|கீதா]], மகாதேவி, [[சரிதா]], மஞ்சுளா, ஜெயமாலா ஆகிய நடிகைகள் இருந்தனர். 80 களின் பிற்பகுதியில் தோன்றியவர்கள் வி. ரவிச்சந்திரன் மற்றும் [[சிவ ராஜ்குமார்]] மற்றும் [[ரமேஷ் அரவிந்த்]] இவர்களுடன் பணிபுரிந்த இயக்குநர்கள் ராஜேந்திர சிங் பாபு, டி. ராஜேந்திர பாபு, வி. சோமசேகர், எச். ஆர். பார்கவா, ஸ்ரீ பிரகாஷ், டி. எஸ். நாகபூசணா, லாஜசேகர். இயக்குநர்கள் புட்டண்ணா கனகல் மற்றும் [[சங்கர் நாக்]] இறந்துவிட்டனர். பாக்யா, மகாலட்சுமி, சுதா ராணி, தாரா, மாலாஸ்ரீ, அஞ்சலி சுதாகர், வணிதா வாசு, அஞ்சணா, [[சுருதி (நடிகை)|சுருதி]] ஆகியோர் இக்காலக்கட்டத்தில்இக்காலகட்டத்தில் குறிப்பிடக்கூடிய நடிகைகள் ஆவர்.
 
தற்போது [[தர்ஷன் (நடிகர்)|தர்ஷன்]] [[சுதீப்]], [[புனீத் ராச்குமார்]], யாஷ், [[கணேஷ் (நடிகர்)|கணேஷ்]], [[உபேந்திரா]], ரக்‌ஷித் செட்டி, [[விஜய் ராகவேந்திரா]], ஸ்ரீமுரளி, சிரஞ்சீவி சர்ஜா போன்ற நடிகர்கள் கன்னடத் திரையுலகில் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். கதாநாயகிகளாக ரக்‌ஷிதா பண்டிட், ரஷ்மிகா மந்தன்னா, ஷன்வி ஸ்ரீவத்சவா, [[ரம்யா]], ரச்சிதா ராம் ஆகியோர் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/கன்னடத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது