தஞ்சைக் கலைக்கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 223.181.246.184ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
== கலைக்கூடத்தின் சிறப்பு ==
 
இந்தக் கலைக்கூடம் உலகச் சிறப்பு பெற்றதாகும். உலகத்தில் எங்கும் காணக்கிடைக்காத சில தெய்வ செப்புத் திருமேனிகள் இக்கலைக்கூடத்தில் உள்ளன. இக் கலைக்கூடத்தில் கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையான காலக்கட்டத்தைச்காலகட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இக்கலைக்கூடத்தில் உள்ள செப்புச் சிலைகளும் கற்சிலைகளும் பெரும்பாலும் தஞ்சையை ஆண்ட புகழ்மிக்க சோழ மன்னர்கள் காலத்தவை. சில விஜயநகர பரம்பரையில் வந்த தெலுங்கு நாயக்க மன்னர்கள் காலத்தவை, எஞ்சிய சில மராட்டிய மன்னர் காலத்தவை.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைக்_கலைக்கூடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது