ஜெஹோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
எபிரேய மொழியில் கடவுளின் பெயரை மெய்யெழுத்துகளால் மட்டுமே எழுதினர். அது நான்கு எழுத்துகளால் ஆனதால் "நாலெழுத்து" என்றும் பின்னர் அழைக்கப்பட்டது (கிரேக்கத்தில் ''tetragrammaton''). அந்த நான்கு மெய்யெழுத்துகளால் ஆன சொல் JHVH (அல்லது YHWH) என்பதாம். இந்த நாலெழுத்தை எவ்வாறு ஒலிப்பது என்பது பிரச்சினை. அதை ஜஹாவா,ஜுஹோவாஹா, ஜிஹிவா என்று வெவ்வேறு விதங்களில் ஒலிக்க முடியும். எது சரியான ஒலிப்பு என்ற பிரச்சனை தொடர்ந்தது.
 
கடவுளின் பெயரை ஒலிக்கும் முறை தந்தையிடமிருந்து மகனுக்கு என்று தலைமுறை தலைமுறையாய் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு காலக்கட்டத்தில்காலகட்டத்தில் கடவுளின் பெயர் மட்டில் மக்கள் கொண்ட வணக்கம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் அப்பெயரை ஒலிப்பது முறையல்ல என்று அவர்கள் நினைத்தனர். ஆண்டுக்கு ஒருமுறை எருசலேம் கோவில் வழிபாட்டில் மட்டுமே கடவுளின் பெயர் ஒலிக்கப்பட்டது.
 
அதே நேரத்தில் விவிலியத்தை வாசித்த போதும் அதை அறிக்கையிட்ட போதும் மக்கள் கடவுளின் பெயரை ஒலிக்க வேண்டிய தேவை எழுந்தது. பழைய ஏற்பாட்டு நூல்களில் கடவுளின் பெயர் சுமார் 6800 தடவை வருவதால் அப்பெயரை ஒலிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே ஒரு தீர்வு காணப்பட்டது. அதாவது கடவுளைக் குறிக்க "ஆண்டவர்" (''Lord''; ''Master'') "தலைவர்" என்று பொருள்படுகின்ற "Adonai" என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். சில வேளைகளில் அதே பொருளுடைய "எலோகிம்" (''Elohim'')
"https://ta.wikipedia.org/wiki/ஜெஹோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது