நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 86:
 
==வரலாறு==
நைல் ஆறு, [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய நாகரீகத்தின்]] முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைத் தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு [[சகாரா பாலைவனம்]] உருவாகத் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில்காலகட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்குக் குடியேறத் தொடங்கினர். இந்தக் காலக்கட்டத்திலேயேகாலகட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.
 
===யோநைல்===
"https://ta.wikipedia.org/wiki/நைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது