சூன் 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
==நிகழ்வுகள்==
*[[1248]] – [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]] அரச அங்கீகாரத்தைப் பெற்றது.
*[[1631]] – [[அயர்லாந்து|அயர்லாந்தின்அயர்லாந்தில்]] பால்ட்டிமோர் நகரம் [[அல்சீரியா|அல்சீரிய]]க்வின் [[கடல் கொள்ளை|கடற்கொள்ளையாளர்களால்]]யரின் தாக்குதலுக்கு உள்ளானதுசூறையாடப்பட்டது.
*[[1685]] – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.
*[[1756]] – [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய]]ப் படைவீரர்கள் [[கல்கத்தா]]வின் [[வில்லியம் கோட்டை, இந்தியா|வில்லியம் கோட்டை]]க்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
*[[1819]] – அமெரிக்காவின் ''சவன்னா'' என்ற கப்பல் இங்கிலாந்தின் [[லிவர்பூல்]] நகரை அடைந்தது. [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்கை]]க் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.
*[[1837]] – [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா]] பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.
*[[1840]] – [[சாமுவெல் மோர்சு]] [[தந்தி]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தைப்]] பெற்றார்.
வரிசை 13:
*[[1862]] – [[உருமேனியா]]வின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார்.
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[மேற்கு வர்ஜீனியா]] 35வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|அமெரிக்க மாநிலமாக]] இணைந்தது.
*[[1877]] – [[அலெக்சாண்டர் கிரகாம் பெல்]] உலகின் முதலாவது வர்த்தக முறைமுறைத் [[தொலைபேசி]] சேவையை [[கனடா]], [[ஆமில்டன், ஒண்டாரியோ|ஆமில்ட்டனில்]] ஆரம்பித்தார்.
*[[1887]] – [[சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்]] [[மும்பை]]யில் திறக்கப்பட்டது.
*[[1900]] – எதுவார்த் தோல் என்பவர் தலைமையிலான 20-பேர் கொண்ட குழு [[ஆர்க்டிக் பெருங்கடல்|வடமுனைக்கான]] ஆய்வுப் பயணத்தை [[உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் இருந்து ஆரம்பித்தது. இக்குழு திரும்பி வரவேயில்லை.
வரிசை 19:
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: இத்தாலி பிரான்சை [[இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு|ஊடுருவியது]], ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.
*[[1942]] – [[பெரும் இன அழிப்பு]]: கசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் [[சுத்ஸ்டாப்பெல்]] காவலர்களாக உடையணிந்து [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுசுவித்சு வதைமுகாமில்]] இருந்து தப்பிச் சென்றனர்.
*[[1943]] – அமெரிக்காவில் [[டிட்ராயிட்]] மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் உயிரிழந்தனர்கொல்லப்பட்டனர்.
*[[1944]] – சோதனை [[ஏவுகணை]] எம்.டபிள்யூ 18014 [[வி-2 ஏவுகணை|வி-2]] 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனையைசாதனை எட்டியதுபடைத்தது.
*[[1948]] – கூட்டுப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த [[செருமனி|மேற்கு செருமனி]]யில் இடாய்ச்சு மார்க் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1956]] – [[வெனிசுவேலா]]வைச் சேர்ந்த லீனியா 253 விமானம் [[நியூ செர்சி]], [[அசுபரி பார்க், நியூ செர்சி|அசுபரி பார்க்]] அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர்.
*[[1959]] – அரிதான சூன் மாத [[வெப்ப மண்டலச் சூறாவளி]] [[கனடா]]வில் சென் லாரன்சு குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.
வரி 30 ⟶ 31:
*[[1991]] – [[செருமனி]]யின் தலைநகரை [[பான்]] நகரில் இருந்து [[பெர்லின்|பெர்லினுக்கு]] மாற்றுவதற்கு ஆதரவாக செருமன் நாடாளுமன்றம் வாக்களித்தது.
*[[1994]] – [[ஈரான்|ஈரானில்]] இமாம் ரேசா மதத்தலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர், 300 பேர் வரை காயமடைந்தனர்.
*[[2003]] &ndash; [[விக்கிமீடியா நிறுவனம்]] [[புளோரிடா]]வின் சென். பீட்டர்சுபர்க் நகரில் ஆரம்பமானது.<ref>{{cite web|author=[[ஜிம்மி வேல்ஸ்]]|url=http://lists.wikimedia.org/pipermail/wikipedia-l/2003-June/010743.html |title=Announcing Wikimedia Foundation|date=June 20, 2003|publisher=[[mail:wikipedia-l]]|accessdate=November 26, 2012}}</ref>
 
==பிறப்புகள்==
வரி 39 ⟶ 40:
*[[1884]] &ndash; [[மேரி ஆர். கால்வெர்ட்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1974]])
*[[1927]] &ndash; [[கே. கே. பாலகிருஷ்ணன்]], கேரள அரசியல்வாதி (இ. [[2000]])
*[[1939]] &ndash; [[ரமாகாந்த் தேசாய்]], இந்தியத் துடுப்பாளர் (இ. [[1998]])
*[[1941]] &ndash; [[சிலோன் சின்னையா]], இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (இ. [[2011]])
*[[1949]] &ndash; [[கோத்தாபய ராஜபக்ச]], இலங்கை படைத்துறை அதிகாரி, பாதுகாப்பு செயலாளர்
வரி 47 ⟶ 49:
*[[1971]] &ndash; [[ஜோஷ் லுகாஸ்]], அமெரிக்க நடிகர்
*[[1974]] &ndash; [[லெனின் எம். சிவம்]], இலங்கை-கனடிய இயக்குநர், தயாரிப்பாளர்
*[[1978]] &ndash; [[பிராங்கு லம்பார்டு]], ஆங்கிலேயக் கால்பந்து வீரர்
*[[1984]] &ndash; [[நீத்து சந்திரா]], இந்திய நடிகை
<!-- Do not add yourself or other people without Wikipedia articles to this list. They will be deleted on sight. -->
வரி 54 ⟶ 57:
* [[656]] &ndash; [[உதுமான்]], அரேபிய கலிபா (பி. [[577]])
*[[1617]] &ndash; [[முதலாம் இராச உடையார்]], மைசூர் மன்னர் (பி. [[1552]])
*[[1837]] &ndash; [[ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம்|நான்காம் வில்லியம்]], ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. [[1765]])
*[[1966]] &ndash; [[ஜார்ஜஸ் இலமேத்ர]], பெல்ஜிய இயற்பியலாளர், கணிதவியலாளர், மதகுரு (பி. [[1894]])
*[[1971]] &ndash; [[துரைசாமி உருத்திரமூர்த்தி|மகாகவி உருத்திரமூர்த்தி]], ஈழத்துக் கவிஞர் (பி. [[1927]])
வரி 63 ⟶ 66:
*[[உலக அகதி நாள்]]
*மாவீரர் நாள் ([[எரித்திரியா]])
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது