மத்ரித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
சி →வரலாறு |
||
வரிசை 89:
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மத்ரித்தில் குடியேற்றங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன<ref>[http://www.nova.es/~jlb/mad_es04.htm The Pre-History of Madrid]</ref><ref>Ocupaciones achelenses en el valle del Jarama (Arganda, Madrid);Santonja, Manuel; López Martínez, Nieves y Pérez-González, Alfredo;1980;Diputación provincial de Madrid;{{ISBN|84-500-3554-6}}</ref>. இருப்பினும் மத்ரித் பற்றிய ஆகப் பழைய குறிப்புகள் கிடைப்பது, எசுப்பானிய [[முசுலிம்]] ஆட்சி காலத்தில்தான்<ref>[http://www.nova.es/~jlb/mad_es08.htm Islamic Madrid]</ref>. [[குர்துபா கலீபகம்|குர்துபா கலீபகத்தின்]] முதலாம் முகம்மதினால் இன்றைய மத்ரித்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது<ref>It was recorded in the 15th century by the Arab geographer al-Himyari, who his book "The Perfurmed Garden book about the news of the countrie"s (Kitab al Rawd to mi'tar) describes: "Madrid, remarkable city of Al-Andalus, which was built by Amir Muhammad ibn Abd ar-Rahman..."</ref>. இது லியான் மற்றும் கேசுடிலே [[பேரரசு]]களின் தாக்குதல்களில் இருந்து [[இசுலாம்|இசுலாமிய]] அல்-அந்தூசு பகுதியை காக்கும் வண்ணம் கட்டப்பட்டது. குர்துபா கலீபகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1085ல் இது [[கிறித்தவம்|கிறித்தவ]] அரசுகளால் கைப்பற்றப்பட்டு கேசுடிலே பேரரசுடன் இனைக்கப்பட்டது<ref>[http://www.madrid.es/portales/munimadrid/es/Inicio/Ayuntamiento/Un-paseo-por-su-historia/Madrid-antiguo-y-medieval/Alfonso-VI-en-Madrid?vgnextfmt=default&vgnextoid=612c315b048b9010VgnVCM100000d90ca8c0RCRD&vgnextchannel=56602c91497b9010VgnVCM100000d90ca8c0RCRD "Ayuntamiento de Madrid – Alfonso VI en Madrid"]</ref>. இதனைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்து வந்த [[முசுலிம்]] மற்றும் [[யூதர்]]கள் அப்புறப்படுத்தப்பட்டு, மத்ரித்தின் புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
இதன் பிறகான
== நிர்வாகம் ==
|