ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
 
==அரசியல் சூழல்==
ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால், [[முகலாயப் பேரரசு]], அவரது வாரிசுகளின் திறமையின்மையால், [[அரசியல்]] குழப்பத்திற்கு உள்ளாகி, பலவீனம் அடைந்தது. அதனால், ஒளரங்கசீபால் நியமிக்கப்பட்ட [[நவாபு]]களும், [[நிசாம்]]களும், தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொண்டனர். இந்த காலக்கட்டத்தில்காலகட்டத்தில் தான், [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]], வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் ஆளுமைக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
 
===படைவீரனாதல்===
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது