டொனமூர் அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
* இருப்பினும் உள்நாட்டு மக்களுக்கு உள்ளுராட்சி நிர்வாகப் பொறுப்புக்களை வழங்கவே இது ஏற்படுத்தப்பட்டது
* அரசாங்க சபையில் மொத்த உறுப்பினர்கள் 61 பேரில் 3 அரசாங்க உத்தியோகத்தர்களையும், சபாநாயகரையும் தவிர ஏனைய 57 உறுப்பினர்களும் (குறைந்தது 7 கூடியது 9 எனும் அடிப்படையில்) 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்டு 7 இலாகாக்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
**உள்நாட்டலுவல்கள் -d.p ஜயதிலக்க
**விவசாயமும் காணியும் -d.s சேனா நாயக்க
**உள்ளுராட்சி-C.பட்டுவன் துடாவ
**சுகாதாரம்- p.பான பொக்கை
**கல்வி-c.w.w கன்னங்கர
**போக்குவரத்து-N.m.மாக்கான் மார்கர்
**தொழில் கைத்தொழில் வர்த்தகம்.-p.சுந்தரம்
 
இம்முறையே நிர்வாகக்குழு முறை என அழைக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/டொனமூர்_அரசியலமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது