ஆவடி மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 1:
'''ஆவடி மாநகராட்சி''', [[இந்தியா]]வின் தமிழ்நாட்டின், [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[ஆவடி]] [[நகராட்சி]]யின் பகுதிகளை விரிவாக்கம் செய்து, தமிழ்நாட்டின் புதிய 15வது [[மாநகராட்சி]]யாக அறிவித்து, 17 சூன் 2019 அன்று [[தமிழ்நாடு அரசு]] அவசர சட்டம் பிறப்பித்து, அரசிதழில்அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/tn-gov-has-announced-that-avadi-is-the-new-corportation-in-tamil-nadu/articlecontent-pf383401-354425.html 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி]</ref> <ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/avadi-becomes-corporation/articleshow/69840748.cms Avadi becomes corporation]</ref>
 
புதிதாக இயங்க இருக்கும் ஆவடி மாநகராட்சிப் பகுதியில் [[ஆவடி]], [[பூந்தமல்லி]], [[திருவேற்காடு]] ஆகிய 3 [[நகராட்சி]]களும், [[திருநின்றவூர்]] [[பேரூராட்சி]]யும், [[நெமிலிச்சேரி ஊராட்சி|நெமிலிச்சேரி]], [[நசரத்பேட்டை ஊராட்சி|நசரத்பேட்டை]], [[காட்டுபாக்கம் ஊராட்சி|காட்டுப்பாக்கம்]], [[அயப்பாக்கம் ஊராட்சி]], [[வானகரம் ஊராட்சி|வானகரம்]] உள்ளிட்ட 11 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டுவரப்படும். புதிய ஆவடி மாநகராட்சியில் 80 முதல் 100 வார்டுகள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. <ref>[https://www.polimernews.com/view/66364-ஆவடி-மாநகராட்சியாக-அறிவிப்பு 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆவடி_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது