கும்பகோணம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 1:
'''கும்பகோணம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thanjavur.nic.in/revenue-details/ தஞ்சாவூர் மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[கும்பகோணம்]] நகரம் உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் [[தேவன்சேரிதேவனாஞ்சேரி]], [[முருகன்குடிமுருக்கங்குடி]], [[நாச்சியார்கோயில்]], [[சோழன்மாளிகை ஊராட்சி|சோழன்மாளிகை]] மற்றும் [[கும்பகோணம்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 124 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf கும்பகோணம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
இவ்வட்டத்தில் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது